தொழுவம் நோக்கி

அன்பின் இயேசு இயக்க நண்பர்கள் அனைவருக்கும் திருவருகை கால வாழ்த்தினை தெரிவிக்கிறோம்.


இவ்வாண்டு திருவருகை காலத்தை கிறிஸ்துவின் வருகைக்காக திருமறையின் அடிப்படையில் ஆயத்தப்படுத்திக்கொள்ளவோம். இதற்கு அமைவாக எமது அருட்பணியாளர் அருளம்பலம் ஸ்டீபன் அவர்கள் எழுதிய தொழுவம் நோக்கி எனும் திருவருகைக் கால சிந்தனைகளை படித்துப் பயன்பெறுங்கள். பகிருங்கள்.

அழைப்பை உணருகின்றாயா?
தொழுவம் நோக்கி 01 (லூக்கா 2:16)நமது வாழ்வில் பல்வேறு சந்தர்ப்ங்களில் கடவுள் பல்வேறு விதமான அழைப்புகளை …
ஆலயத்திற்கு வருவதின் முக்கியத்துவம்
தொழுவம் நோக்கி 02(லூக்கா 2:27) 'ஆலயம் தொழுவது சாலவும் நன்று' என எமது மூதாதையர்கள் கூறுவர். …
ஆறுதலை பெறுவது எப்படி?
தொழுவம் நோக்கி 03 (லூக்கா 2:25)இன்றைய உலகில் ஒவ்வொறு தனிமனிதனும் குடும்பமும் ஆறுதலை நோக்கி ஓடுகின்றனர். …
அவர் கனப்படுத்த வேண்டியவர்
தொழுவம் நோக்கி 04(லூக்கா 1:15) கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பில் எலிசபெத் முக்கிய இடத்தை வகிக்கின்றார். …
அவர் வாசம் செய்யவேண்டுமாகில்
தொழுவம் நோக்கி 05 (யோவான் 1:14)பழைய ஏற்பாட்டில் வார்த்தை சிருஷ்டிக்கும் பணியுடனும் தீர்க்கதரிசன பணியுடனும் மற்றும் …