Month: January 2022

ஆலயத்தில் இயேசு அர்ப்பணிக்கப்படல்

Presentation of Jesus at the Temple 2 பெப்ரவரி 2021 லூக்கா 2:22-40 • கடவுள் தன்னை பல்வேறு வழிகளில் உலகில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கை, அடையாளச் சின்னங்கள், மனிதர்கள் போன்றவைகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இங்கு கிறிஸ்து தன்னை ஆலயத்தில் வெளிப்படுத்துகின்றார்.…

இலங்கை சுதந்திர தினம்

இலங்கை சுதந்திர தினம் தெற்காசிய நாடுகள் அனைத்தும் காலனித்துவ ஆட்சியின் கீழே அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இலங்கையை போர்த்துக்கேயர் 1505-1658 வரையும், ஒல்லாந்தர் 1659-1795 வரையிலும், பிரித்தானியர் 1796-1948 வரையிலும் இலங்கையை ஆண்டு வந்தனர். 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி…

கர்த்தரை துதியுங்கள் (வழிபாடு)

30 தை 2022 யோவான் 2:13-22 • கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையும் ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையினாலோ அல்லது செயல்களின் மூலமோ செலுத்துவதையே வழிபாடு என்கிறோம். இவ் வழிபாட்டில் நன்றி செலுத்துதல், கடவுளை துதித்தல், பாவங்களை அறிக்கையிடல், மற்றவர்களுக்காக…

கண்களின் இச்சை குறித்து பைபிள் என்ன சொல்லுகிறது?

நுகர்வுப் பண்பாட்டுக்கு கிறிஸ்தவரின் மறுமொழி (CHRISTIAN RESPONSE TO CONSUMERISM) நிலைவாழ்விற்கான தகவுகளை நாடாமல் மண்ணுலக வாழ்விற்கான பெருமை மேட்டிமை பண்புகளை நாடுதல் அழிவுக்கேதுவான நுகர்வு கலாச்சாரம் ஆகும். அருட்பணி. டால்ட்டன் மனாசே 1) திருப்பால்கள் (Psalms)37 – இறைநீதிக்கு எதிரான…

கிறிஸ்தவர்களுக்கு அம்பேத்கரின் அறிவுரை

26 தை 2022 எல்லோருக்குமான சமத்துவமும் நீதியும் மத்தேயு 23:23-28 • நாம் வாழும் உலகில் நீதி, சமத்துவம் போன்றவைகள் எல்லா மனிதர்களும் விரும்பும்ஒன்றாகும். இதற்காக உலகில் பல போராட்டங்கள் இடம்பெற்றுள்ளதை நாம் பார்க்கின்றோம்.இந்தியாவின் விடுதலைக்கான சமத்துவத்திற்காக நீதிக்காக ஆண்களும் பெண்களும்…

பவுலின் மனமாற்றம்

25 தை 2022 மத்தேயு 19:27-30 • தை 25ம் திகதி திருச்சபையின் ஒருமைப்பாடு வாரத்தின் நிறைவுநாளாகும். இந்நாள் புனிதபவுலின் மனமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் நாளை குறிக்கின்றது. • பவுலின் மறுரூபமாகுதலைப் பற்றி நாம் திருமறையில் படிக்கும்போது லூக்கா கூறும் விளக்கத்தையும்,…

கிறிஸ்தவ ஓன்றிப்பு வாரம்

23.01.2022 – Christian Unity Week கருப்பொருள்: யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்.அவரை வணங்க வந்திருக்கிறோம் (மத்தேயு 2:2) Theme: “Where is the child who has been born king of the…

திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம்

விண்ணிலே ஓர் நட்சத்திரத்தைக் கண்டு பணிந்து கொள்ள வந்துள்ளோம்மத்தேயு 2:2 18-25 தை 2022 • 1908ம் ஆண்டு முதல் திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, திருச்சபை பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமையை மேற்கொள்ள இக்காலத்தைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ரோமன்…

“நாம் தீண்ட தவிர்த்தவைகளே நம் மீட்பிற்கான தீர்வுகள்”

Touch the Untouchables 2 அரசர்கள் 5:1-10திருப்பாடல்கள் 10:1-12எபிரெயர் 13:8-17மத்தேயு 8:1-4 முன்னுரை: சமீபத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. ராஜேஷ்வரி அவர்கள் பட்டியலினத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவரை அவருக்குரிய அலுவல் நாற்காலியில் அமரவிடாமல்…

நாம் புதிய படைப்புகளா?

நல்மாற்றங்கள் ஊடாக இறைவெளிப்பாட்டை புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் புதியபடைப்புகள். திருவெளிபாட்டை புதிய படைப்புகள் ஊடாக புரிந்துகொள்வது அவசியம். நல்மாற்றங்கள் புதிய படைப்புகளை உறுதி செய்கின்றன. நாம் புதிய படைப்புகளா? புதிய படைப்புகளை உருவாக்கும் கடவுளின் கருவிகளா? எசாயா 62: 1 –…