Month: January 2022

தமிழர் திருநாள்

14 தை 2022 மத்தேயு 12:1-8 • கடவுள் பல்வேறு வழிகளில் தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, யூத சமயத்தில் கடவுள் இயற்கையினூடாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் (திருப்பாடல்கள் / சங்கீதம் 19:1), இயற்கையில் இறைபிரசன்னத்தை மக்கள் உணர்ந்தனர் (தொடக்கநூல் / ஆதியாகமம்…

திருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா?

தீமைகளை நிராகரித்து, திருமுழுக்குப் பெற்று, இறையாட்சிக்காக உழைக்க முன்வருவோர் பேறுபெற்றோர். அவர்கள் வாழ்வு இயேசுவின் வழியில் இருக்கும். சூழ்நிலைதிருமுழுக்கு என்பது ஒரு வழிபாட்டுச்சடங்கா அல்லது இறையாட்சி வாழ்க்கையை வாழ முன்வருவோரின் வாழ்க்கை அடையாளமா? இயேசுவின் திருமுழுக்கு அவரை எப்படி அடையாளப்படுத்தியது? எசாயா…

தீமைகளை எதிர்த்து ஒற்றுமையாக போராடு புத்தாண்டு சிறப்புறும்

கருப்பொருள் விடுதலை மையமாக இறை ஆசியை, இறை பெயரை நோக்குவோர்; பேறுபெற்றோர். புத்தாண்டு புதுஆண்டு போராடுபல்லவிபுத்தாண்டு புதுஆண்டு போராடுஇந்தாண்டு சிறப்பா(க்)க கைகூப்புநீதாண்டு நிதம்தாண்டு தீமைகளைபுதுஆண்டு சிறப்பாகும் தோள்கொடு அனுபல்லவிநம்பு நன்மை நம்புநம்பு கடவுளை நம்புநம்பு நம்மை நம்புநம்பு நடக்கும் நம்பு சரணங்கள்…

புதிய சியோன்

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, கிறிஸ்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்துகிறேன். அருட்பணி. ஜெபசிங் சாமுவேல் எழுதிய “ புதிய சியோன் “ எனும் நூல் சீயோன் என்ற சொல்லைப் பற்றியும் அதன் உட்பொருள் பற்றியும் திருமறை ஆதாரத்தோடு எடுத்து விவரிக்கிறது. கிறிஸ்துவின் இறுதி வருகை…

அன்பில் நிலைத்திருங்கள்

23 தை 2022 United in Love, Ecumenical Sunday யோவான் 15:11-17 • 1908ம் ஆண்டு முதல் ஐக்கிய வாரம் திருச்சபையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தை 18ம் திகதி பேதுருவின் திருநாளுடன் ஆரம்பித்து தை 25ம் திகதி பவுலின் மறுரூபமாகுதலின்…

ஒரே உடலும் ஒரே திருமுழுக்கும்

16 தை 2022 மத்தேயு 16:13-20 • திருச்சபையின் ஒருமைபாட்டினை வெளிப்படுத்தும் உருவகமாக ஒரே உடல் என்ற எண்ணக்கரு காணப்படுகின்றது. கிறிஸ்து தலையாகவும் நாம் அனைவரும் அவயவங்களாகவும் காணப்படுகின்றோம் என புனித பவுல் வெளிப்படுத்துகின்றார் (1 கொரிந்தியர் 12:12-31). மேலும், ஒற்றுமையை…

பற்றுறுதியும் தாய் மொழியும்

அன்பான இறைமக்களே உங்கள் அனைவரையும் கிறித்து இயேசுவின் திருப்பெயரில் வாழ்த்தி வரவேற்கிறேன்.; ‘பற்றுறுதியும் எமது தாய்மொழியும்’ என்கின்ற தலைப்பில் சில விடயங்களை சிந்திக்க இருக்கிறோம். அதற்க்கு ஆதாரமாக முதல் உடன்படிக்கை நூலாகிய தொடக்க நூல் 11: 1- 9 வரை அடங்கியுள்ள…

தூயவர்களாய் இருங்கள்

யோவான் 17:13-17 தை 9 2022 • திருச்சபைக்கு இருக்க வேண்டிய 4 பிரதான பண்புகளில் பரிசுத்தம் முக்கியமானதாகும். அதாவது ஏகம், பரிசுத்தம், அப்போஸ்தலிக்கம், கத்கோலிக்கம் ஆகிய 4 பண்புகளை திருச்சபை கொண்டிருக்க வேண்டுமென எமது விசுவாசபிரமாணத்தில் நாம் அறிக்கையிடுகின்றோம். •…

பிரசன்னத் திருநாள்

கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தல் தை 6 2022 மத்தேயு 3:13-17 • தை மாதம் 6ம் திகதி கிறிஸ்து தன்னை யூதர் அல்லாத எல்லோருக்கும் வெளிப்படுத்தும் திருநாளை நாம் நினைந்து கொள்ளுகின்றோம். இந்நாளையே கீழைத்தேய வைதீக திருச்சபைகள் கிறிஸ்து பிறப்பு தினமாக…

உடன்படிக்கையின் ஞாயிறு

தை 2 2022 யோவான் 12:20-32 • உடன்படிக்கை என்ற சொல் எமது வாழ்வில் அடிக்கடி நாம் கேட்கும் சொல்லாகும். குறிப்பாக, இலங்கையில் பலவிதமான உடன்படிக்கைகள் காணப்படுகின்றன. இந்திய பிரதமர் ரஜிவ் காந்தி அவர்களுக்கும் இலங்கை ஜனாதிபதி J.R ஜயவர்தன அவர்களுக்கும்…