Month: June 2022

உக்கிராணத்துவ ஞாயிறு

3 ஜுலை 2022உக்கிராணத்துவ ஞாயிறுகிரயத்தை எண்ணாமல் கடவுளுக்கு கொடுத்தல்மாற்கு 14:3-11 • எமது வாழ்வில் பொதுவாக கொடுத்தாலும் அளந்துபோடு என்ற பழமொழியை நாம் கேட்கின்றோம். ஆனால், இன்றைய தலைப்பு கொடுக்கும்போது கிரயத்தை எண்ணாமல் கொடுக்குமாறு எம்மை அழைக்கின்றது. • முதலாம் உடன்படிக்கை…

அப்போஸ்தலரும் இரத்த சாட்சியுமாகிய பேதுரு

29 ஜுன் 2022அப்போஸ்தலரும் இரத்த சாட்சியுமாகிய பேதுருமத்தேயு 16:13-19 • இன்று நாம் திருத்தூதுவராகிய பேதுருவின் வாழ்விற்கும் பணிக்கும் கடவுளுக்கும் நன்றி செலுத்துகின்றோம். இவர் பெயர்மாற்றம் பெற்று இயேசுவின் சீடனாக பணியாற்றி கி.பி.64ம் ஆண்டளவில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார்.…

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு ?

தோட்டக்காட்டு பயலுக்கு எதுக்கு டா படிப்பு?, உனக்கு படிப்பு வராட்டி உங்கப்பன் மாதிரி தேயிலை தோட்டத்துல வேல செய், இல்லாட்டி மாடு மேய்க்க போடா……..நீயெல்லாம் படிச்சு என்ன செய்ய போற?நீ இந்த ஸ்கூலுக்கு வரலன்னு யாரும் கவலைப்படல, இங்க வந்து என்…

சீடத்துவத்திற்கான சிறப்பு கட்டளை

மத்தேயு 28:18-20 மூவொரு கடவுளின் திருநாள் (திரித்துவ திருநாள்) நம்முடைய தாய்தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர்இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும்அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் மூவொரு கடவுளின் திருப்பெயரால்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.இயேசுவும் அவருடைய சீடர்களும்…

சாதி ஒரு கொடிய நோய்

முழக்கம் 06 மனிதனை மனிதன் என மதிக்கத் தெரியாத உலகில் வாழும் மனிதமே..மனிதன் என்பதற்கு கூட தகுதி பெறாத விலங்கினமாக வாழுகின்றோம் இப் பூமியிலே. அன்று தொட்டு இன்று வரை மனிதம் “சாதி என்னும் வெறியிலே” சமூகத்தில் பலரை ஓரங்கட்டி ஒதுக்குகிறது.…

கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !

முழக்கம் 05 கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !அன்பின் அச்சில் சுழலுவதை கிறித்தவம்.“யாவே எம்முடன் வாழும் இறையவர்:மனிதர் அனைவரும் உடன் பிறப்புகள்”இதுவே கிறித்தவத்தின் உயிர்மூச்சு.மனுக்குலம் முழுவதையும் கிறித்தவம்ஒரே குடும்பமாய் பார்க்கிறது.கிறித்தவ ஆன்மிக நெறியும் தனிமனித நெறியன்றுஅது ஒரு சுமூக சமூக நெறியாகும்.அன்புக் குழுமமே…

11வது யாழ் குருமுதல்வராக ஒரு விடுதலை இறையியலாளர்

11வது யாழ் குருமுதல்வர் ( இலங்கை திருச்சபை – கொழும்பு மறைமாவட்டம்) 1796ஆம் ஆண்டு இலங்கையில் இங்கிலாந்து திருச்சபையானது தனது பணிகளை விஸ்தரித்து; 1818ஆம் ஆண்டு கல்கத்தா மறைமாவட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு குருமுதல்வர் பிராந்தியத்தினை அதே ஆண்டில் செப்டம்பர் மாதம்…

சீடர்களை உருவாக்குதல்

26 ஜுன் 2022யோவான் 1:35-42 • யூதப் போதகர்களுக்கு சீடர்கள் இருந்ததைப் போன்று இயேசுவும் தமக்குரிய சீடர்களை அழைத்தார். அத்துடன் எம்மையும் சீடர்களை உருவாக்கும் பணியில் இணைத்துக் கொண்டார் (மத்தேயு 28:19-20). • முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி (1 இராஜாக்கள் 19:11-21)…

திருமுழுக்கு யோவான்

24 ஜுன் 2022யோவான் 3:22-36 • ஒவ்வொருவரும் இவ்வுலகில் வாழும்போது ஓர் நோக்குடையவர்களாக வாழுகின்றனர். திருமுழுக்கு யோவான் தன்னுடைய வாழ்வில் இயேசுவுக்காக வழியை ஆயத்தப்படுத்தும் பணியை சரியாக செய்துள்ளார். அவருடைய வாழ்வில் காணப்பட்ட எளிமைத்தன்மை இறைவாக்குரைக்கும் தன்மை சமுதாயக் கட்டுக்களை சவாலிடும்…

பரிசுத்தவான்களே கேளுங்கள்

திருச்சபை அனைத்து மக்களுக்கானது என்ற நம்பிக்கையுடன் கடவுளின் ஆட்சியை நோக்கிச் செயல்படுபவர்கள் பேறுபெற்றோர்; அவர்கள் கடவுளின் மக்கள். திருச்சபை இறையாட்சிக்காக உழைக்கும் ஒரு கருவி. இது அனைத்து மக்களுக்குமானது. வாழ்வை உறுதி செய்ய, தீமைகளை கடந்து, இறையாட்சிக்காக உழைப்பது அர்த்தத்தை தரும்.…