Month: August 2022

அது உன்பாடு

தலைமை குருக்களும், மூப்பர்களும் ”எங்களுக்கென்ன, அது உன்பாடு” என்றார்கள் (மத்தேயு 27:4) விவிலியத்தில் பார்க்கப்போனால் சீடத்துவத்தின் பல்வேறு கோணங்கள் உண்டு. யாக்கோபு, யோவான், பேதுரு, யூதாஸ், தலைமை குருக்கள், பிலாத்துவின் மனைவி என பல்வேறு கோணங்கள். இங்கு கடவுளை (யாவேயை) தலைவராக…

கிறிஸ்துவின் மறுரூபமாகும் திருநாள்

6 ஆகஸ்ட் 2022 The Transfiguration of Christகிறிஸ்துவின் மறுரூபமாகும் திருநாள்லூக்கா 9:28-36 • ஆசியா நாட்டில் உருவாகியுள்ள சமயங்களில் மலை முக்கியமான இடத்தை வகிக்கின்றது. இஸ்லாம் சமயத்தில் முகம்மது நபி ஹீரா என்ற மலையில் கடவுளின் வெளிப்பாட்டைப் பெற்றார். யூத…

திருமணம் : முடிவில்லா அன்பின் வாழ்வு

31 ஜுலை 2022 Lasting Life of Love மத்தேயு 19:3-9 • திருமணம் திருவருட்சாதனங்களில் ஒன்றாகும். இது அன்பினை மையமாகக் கொண்ட முடிவில்லா வாழ்வாகும். ஆரம்பத்தில் மனிதன் தனிமையாய் வாழ்வது நல்லதல்ல எனக் கண்ட கடவுள் திருமணத்தை ஏற்படுத்தினார். இதன்மூலம்…

இயேசுவின் நண்பர்கள்

29 ஜுலை 2022 மரியாள், மார்த்தாள், லாசரு – இயேசுவின் நண்பர்கள்லூக்கா 10:38-42 • லூக்கா நற்செய்தியாளன் தனது நற்செய்தியில் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதுபோன்றே மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய இக்குடும்பத்தினர் இயேசுவுக்கு ஆறுதலாக காணப்பட்டனர். குறிப்பாக,…

யாக்கோபு

25 ஜுலை 2022 திருத்தூதுவரும் இரத்த சாட்சியுமாகிய யாக்கோபுமாற்கு 10:35-45 • திருமறையில் யோவானின் சகோதரனாகிய யாக்கோபு, இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு போன்ற யாக்கோபுகள் காணப்படுகின்றனர். இங்கு யோவானின் சகோதரனாகிய யாக்கோபுவையே நாம் நினைந்து கொள்கின்றோம். இவர்…