Month: September 2022

முதியவர்களை பராமரித்தலும் ஏற்றுக் கொள்ளுதலும்

18 செப்டெம்பர் 2022 Caring and Accepting the Elderly லூக்கா 2:25-35 • நாம் வாழும் சூழலில் முதியவர்கள் செல்லாக் காசுகளாக கருதப்படுகின்றனர். எனவேதான், எமது தேசத்தில் முதியோர் இல்லங்களும், அநாதை இல்லங்களும் அதிகரித்து காணப்படுகின்றன. இவற்றிற்கு எதிராக முதியவர்களை…

பெண்களின் திருப்பணி

11 செப்டெம்பர் 2022 Remembering and Celebrating Women’s Ministry லூக்கா 8:1-3 • இன்றைய உலகில் பெண்களின் திருப்பணியைக் குறித்து அதிகளவில் பேசப்படுகின்றது. அவர்கள் ஆண்களிலும் பார்க்க அதிகளவு மேன்மையான திருப்பணிகளை சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் சமய பின்னணிகளில்…

கிறிஸ்தவ கல்வி

4 செப்டெம்பர் 2022கிறிஸ்தவ கல்வி – திருச்சபையின் பணி Education as a Ministry of the Church மத்தேயு 5:1-12 • திருச்சபை பொதுவாக நற்செய்தி பணியையே தனது பணியாக கொண்டுள்ளது. ஆனால், கிறிஸ்தவ கல்வி திருச்சபையின் ஒரு பணியாக…

கடவுளும் எல்லா சமய மக்களும்

28 ஆகஸ்ட் 2022 கடவுளும் எல்லா சமய மக்களும் God and People of All Faithsயோவான் 10:14-18 • முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி ஆமோஸ் 9:1-12ல் இறைவாக்கினராகிய ஆமோஸ் அனைத்துலக கடவுளின் விடுதலையாக்கும் பண்பைப்பற்றி மக்களுக்கு எடுத்துரைக்கின்றார். இதுவரைக் காலமும்…

திருவிருந்து

21 ஆகஸ்ட் 2022அருட்கொடையாகிய திருவிருந்து Sacrament of Holy Communionலூக்கா 22:7-20 • திருவிருந்து அருட்கொடைகளில் ஒன்றாக கருதப்படுகின்றது. பாவமன்னிப்பு, திருமுழுக்கு, திடப்படுத்தல், திருமணம், எண்ணெய் பூசி செபித்தல், குரு அபிஷேகம் ஆகியவை ஏனைய அருட்கொடைகள் ஆகும். • விடுதலைப்பயணம் அல்லது…

சுதந்திர தினம்

15 ஆகஸ்ட் 2022சுதந்திர தினம் Participatory Decision makingபங்குபெறும் முறை லூக்கா 20:20-26 • ஆசிய நாடுகள் அனைத்தும் ஏதோவொரு காலனித்துவ ஆட்சியின் கீழ் பல கொடுமைகளை அனுபவித்தனர். குறிப்பாக இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் போர்த்துக்கேய, ஒல்லாந்த, ஆங்கிலேய நாடுகளுக்கு…

திருமுழுக்கு

14 ஆகஸ்ட் 2022திருமுழுக்கு மேலிருந்து பிறத்தல் Baptism – Born from Aboveயோவான் 3:1-8 • திருமுழுக்கு என்பது பெப்டிசோ என்ற கிரேக்க மொழியிலிருந்து உருவாகின்றது. இதன்படி நீராடுதல், கழுவுதல் எனக் பொருள்படுகின்றது. இது பாவமன்னிப்பின் அடையாளமாகவும் (லூக்கா 3:1-17), ஒப்புரவாகுதலின்…

தூதுப்பணி

7 ஆகஸ்ட் 2022தூதுப்பணி ஞாயிறு எல்லா இடத்திலிருந்தும் எல்லா இடத்திற்கு Mission – From Everywhere to Everywhere மத்தேயு 13:47-52 • கடவுளுடைய அன்பை வார்த்தையினூடாகவும் செயல்களினூடாகவும் பிறருக்கு எடுத்து கூறுவதையே தூதுப்பணி என அழைக்கின்றோம். இந்ஞாயிறு தூதுப்பணியை நினைந்துக்…