Month: March 2023

உயிர்ப்பு

உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் (கல்லறையில்) தேடுகிறதென்ன? அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தார்!(லூக். 24:5ஆ-6அ) பொதுவாக இயேசுவின் வாழ்வில் மிக முக்கிய நிகழ்வான உயிர்ப்பை பலர் நிருபிக்க இயலாத ஒரு நிகழ்வு என்பர். பேராயர் சாம் அமிர்தம் ஒருமுறை கூறினார், 'சாதாரன…

ஆற்றல் அளிக்கும் இறைவேண்டல்

"நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில் என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்; அப்போது, கடவுள் என் பக்கம் இருக்கின்றார் என்பதை நான் உறுதியாய் அறிவேன்". திருப்பாடல்கள் 56.9 இறைவேண்டலின் வலிமை பெரியது; நேர்மையாளரின் தீவிரமான இறைவேண்டல் அவர்களின் எதிரிகளுக்கு எதிராக மிகவும்…

வாழ்வு தரும் உணவு

6 ஏப்ரல் 2023 பெரிய வியாழன்வாழ்வு தரும் உணவு The Life Giving Bread யோவான் 6:47-58 • உணவு மனித வாழ்வில் முக்கியமானதொன்றாகும். யூத முறைமைபடி உணவு என்பது நீதிச்சட்டம் அல்லது நியாயப்பிரமாணத்தைக் குறிக்கின்றது. இங்கு ஆண்டவரே தானே வாழ்வு…

சமாதானத்தின் அரசர்

2 ஏப்ரல் 2023 கிறிஸ்துவே சமாதானத்தின் அரசர்Christ – The King of Peaceமாற்கு 11:1-11 • நாம் வாழும் உலகில் மனிதன் தனக்குள்ளே பிளவுப்பட்டுள்ளான். இரண்டு நபர்களுடன் சமாதானமற்ற நிலை. சமூகங்களுக்கிடையே அமைதியற்ற நிலை. மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையே உறவுகள்…

வாழ்வளிக்கும் கிறிஸ்து

26 மார்ச் 2023 பாடுகள் / சிலுவை / வாழ்வளிக்கும் கிறிஸ்துCross and the Restoring Christமாற்கு 10:46-52 • நமது நாளந்த வாழ்வில் ஓர் தனிமனிதனோ அல்லது சமூகமோ வாழ்வை நோக்கிப் போராடுகின்றோம். வாழ்வை எவ்வாறு பெறுவது என்பதைக் குறித்து…

மரியாளுக்கான தூய அறிவிப்பு

25 மார்ச் 2023 The Annunciation to Maryலூக்கா 1:26-38 • கடவுள் ஒரு தனது திட்டத்தில் நிறைவேற்றுவதற்காக மரியாளைதெரிந்தெடுப்பதை நாம் பார்க்கின்றோம். இத்தெரிந்தெடுத்தல்மரியாளிடம் காணப்பட்ட திறமை, தகுதி போன்றவற்றால் இல்லாமல்மரியாளின் பலவீனப்பட்ட நிலை, எளிமைத் தன்மை, அப்பாவித்தன்மைபோன்றவற்றிற்கு கிடைத்த ஓர்…