Month: May 2023

திரித்துவம்

4 ஜூன் 2023 திரித்துவ ஞாயிறுதிரித்துவ கடவுளில் பற்றுறுதி வைப்போம்மத்தேயு 28:16-20 திரித்துவம் என்ற சொல் ஓர் வரலாற்று சொல்லாகும். இதனை திருமறைக்குள் நாம் காணமுடியாது. சிறப்பாக, கி.பி.4ம் நூற்றாண்டில் இயேசு யார் என்ற கேள்விக்கு பதிலுரையாக திரித்துவ கொள்கை உருவாக்கப்பட்டது.…

புதுமைகளைச் செய்பவர்

28 மே 2023 தூய ஆவியரே அனைத்து படைப்புக்களையும் புதிதாக்கும்யோவான் 20:19-23 புதிதாக்குதல் தூய ஆவியரின் ஓர் சிறப்புப் பணியாகும். எசேக்கியேல் 36ம் அதிகாரத்தில், கடவுள் ஆவியர் புதுமைகளைச் செய்பவர். அவர் மானிடருக்கு புதிய இதயத்தை வழங்குகின்றார். இத்தகைய சிந்தனையே திருப்பாடலிலும்…

விடுதலை உண்டு

24 மே 2023 தூய ஆவியருக்கான வாக்குறுதியோவான் 14:15-21 கடவுள், மைந்தன், தூய ஆவி ஆகிய திரித்துவக்கடவுளை நாம் நம்புகின்றோம். இங்கு தூய ஆவியரின் வருகையைக் குறித்த முன்னறிவித்தலை இன்றைய நாளில் நாம் நினைந்து கொள்கின்றோம். யோவேல் 2:28-32 வரையுள்ள பகுதியில்,…

நான் ஆதியும் அந்தமுமானவர்

18 மே 2023 பரமேறுதலின் திருநாள்லூக்கா 24:44-53 ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் தமது சீடர்களுடன் சஞ்சரித்து நாற்பதாவது நாள் விண்ணுக்கு எழுந்தருளினார். சிறப்பாக, நாற்பது என்ற இலக்கம் யூதர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. நாற்பது ஆண்டுகள் மோசே அரண்மனை…

அமைதிப்பணி

14 மே 2023 கிறிஸ்துவின் சமாதானத்தை பகிர்ந்து கொள்வதே தூதுப்பணி ஆகும் லூக்கா 24:36-49 • கடவுளுடைய அன்பை வார்த்தையாலும் செயல்களாலும் ஒரு தனிமனிதனுக்கோ சமூகத்துக்கோ பகிர்ந்துகொள்வதே தூதுப்பணி ஆகும். தூதுப்பணி வெறுமனே நற்செய்தி பணியை மாத்திரம் உள்ளடக்காமல் அமைதிப்பணி, நீதிப்பணி,…

அரசராம் கடவுள்

திருப்பாடல் 145 அரசராம் கடவுள் போற்றி நூற்று நாற்பத்தைந்தாம் திருப்பாடல் எபிரேய அகரவரிசையில் அமைந்துள்ள திருப்பாடல்களுள் ஒன்றாகும். ஆனால், இத்திருப்பாடல் பதின்மூன்றாம் கவிக்கு பிறகு “நூன்” எனும் எபிரேய எழுத்தினை முதலெழுத்தாகக் கொண்ட கவி இடம்பெறவில்லை என்பதால் இது அகரவரிசை அமைப்பில்…

கிறிஸ்துவே வழி

7 மே 2023 கிறிஸ்துவே வழி என அறிக்கையிடல்யோவான் 14:1-7 • தத்துவ அறிஞராகிய பிளேட்டோ உலகை இரண்டாகப் பிரிக்கின்றார். முதலாவது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் தற்காலிக உலகம். இரண்டாவதாக நாம் அனைவரும் விரும்பி பிரவேசிக்க இருக்கின்ற நிரந்தர உலகம். எனவே இந்த…

பணியாளராகிய யோவான்

6 மே 2023 அப்போஸ்தலனும் அல்லது திருத்தூதுவனும் நற்செய்தி பணியாளனுமாகிய யோவான் யோவான் 21:20-25 • ஆண்டவர் இயேசுவின் சீடர்களின் ஒருவராக யோவான் காணப்படுகிறார். இவர் செபதேயுவின் குமாரர்களில் ஒருவராகவும் யாக்கோபின் சகோதரனாகவும் பெயரிடப்பட்டுள்ளார். இயேசு அன்பு செலுத்திய சீடர்களாகிய பேதுரு,…