Month: July 2023

ஒப்புரவாகுதல் : கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை

RECONCILIATION : NEW COVENANT OF CHRIST ஒப்புரவாகுதல் : கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. இன்றைய நாளில் ஒப்புரவாகுதல் எனும் கிறிஸ்துவின் புதுஉடன்படிக்கை என்ற…

இறக்கப்படாத சிலுவைகள்

கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னதாக இயேசு என்னும் ஒரு தனிமனிதன் முழு உலகின் மீட்பிற்காக கொடிதான சிலுவை மரத்தைத் தோழில் சுமந்து படைவீரர்களின் கசையடிக்காயங்கள் மட்டுமன்றி முள்முடி தலையில் குத்த யூத அடிப்படைவாதத்தின் நிந்தனைகளுடன் அவதூறுப் பேச்சுக்களையும் தாங்கியவண்ணம் கொல்கொதா எனும்…

குருத்துவப்பணி – சமூக மாற்றத்திற்கான அழைப்பு

23 ஜூலை 2023 குருத்துவப்பணி – சமூக மாற்றத்திற்கான அழைப்புயோவான் 21:15-19 • கடவுளின் சிறப்பழைப்பிற்கு பதிலுரை அளித்தலையே குருத்துவ பணி என நாம் அழைக்கலாம். இப்பணி கடவுள் சார்பில் மக்களுடனும், மக்கள் சார்பில் கடவுளுடனும் இணைந்து செயற்படுதல் ஆகும். இதனை…

மகதலேனா மரியாளின் திருநாள்

22 ஜூலை 2023 மகதலேனா மரியாளின் திருநாள் யோவான் 20:11-18 • திருச்சபை வரலாற்றில் பொதுவாக ஆணாதிக்க தன்மையுள்ள மக்கள் நினைந்துக் கொள்ளப்பட்டாலும் மகதலேனா மரியாள் இந்நாளில் நினைந்துக் கொள்வது மிகப் பெரிதான ஓர் விடுதலைச் சார்ந்த சிந்தனையை எங்களுக்குக் கூறி…

கிறிஸ்துவின் பிரதிநிதிகள்

16 ஜூலை 2023 கடவுளின் மக்கள் : கிறிஸ்துவின் பிரதிநிதிகள் மாற்கு 6:7-13 • இஸ்ராயேல் மக்கள் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டனர். தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிறருக்கு இறைவார்த்தையை அறிவிக்கும் தூதுவர்களாக உலகுக்குள் அனுப்பப்பட்டனர் (ஏசாயா 49:6). இறைவன் ஆபிரகாமை பார்த்து, “நீ உன்…

இறையியல் கல்வி ஞாயிறு

9 ஜூலை 2023 கடவுளின் மக்களை திருப்பணியில் பயன்படுத்துதல்இறையியல் கல்வி ஞாயிறு மத்தேயு 7:24-29 • ஓர் தனிமனிதனோ அல்லது ஒரு சமூகமோ கடவுளின் தன்மையையும் அவரது செயற்பாட்டையும் தாங்கள் வாழும் சூழலில் புரிந்துக் கொள்ள முற்படுவதே இறையியல் என அழைக்கப்படுகின்றது.…

தோமையர் திருத்தூதுவர் – இரத்தசாட்சி

3 ஜூலை 2023 யோவான் 20:24-29 • கிறிஸ்துவுக்காக சான்று பகரும் மார்க்கங்கள் இரண்டு வகைப்படும். வாழும்போது அவருக்கு சான்று பகர்வோர் ஒரு சிலர் உள்ளனர். ஏனையோர் தமது மரணத்தின் ஊடாக கிறிஸ்துவுக்கு சான்று பகர்கின்றனர். அவ்வாறு வாழும்போதும் சான்று பகிர்ந்து,…

உக்கிராணத்துவம்

2 ஜூலை 2023 உக்கிராணத்துவம் – பொறுப்புள்ள வள முகாமைத்துவம் மத்தேயு 25:14-30 • இறைவன் இவ்வுலகத்தைப் படைத்து இவ்வுலகத்தை பராமரிக்குமாறு எம் அனைவரிடத்திலும் ஓர் உக்கிராணத்துவ ஊழியத்தை தந்துள்ளார் (தொடக்கநூல் – ஆதியாகமம் 1:25-28). • இவ் உக்கிராணத்துவம் வெறுமனே…

பவுலும் பன்னிரெண்டு திருத்தூதுவர்களும்

30 ஜூன் 2023 மத்தேயு 20:25-28 • பொதுவாகவே யூதாசின் இடத்திற்கு திருத்தூதுவராகிய மத்தாயஸ் தெரிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் அவ்விடத்திற்கு பவுலே மிகப் பொருத்தமானவர் எனக் கூறி நிற்பவர்களும் உளர். • திருத்தூதுவர்கள் என்ற வகுதிக்குள் நாம் உள்ளடக்கப்படுபவர்கள் அவர்கள் மந்தைகளைக் குறித்து…