Month: August 2023

புதுமைகளும் சவால்களும்

புதுமைகள் எமக்குத் தரும் சவால்கள் ஆண்டவர் இயேசு ஆற்றிய புதுமைகள் எமக்கு பல்வேறுப்பட்ட சவால்களைத் தருகின்றது. சிறப்பாக, நாம் வாழும் இவ்வுலகில் பொருளாதார சமத்துவமற்ற சூழல் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். மேலும். 20 வீதமான வளங்களை 80 வீதமான மக்களும் 80…

நம்மை பாதுகாப்பவர் யாவே

திருப்பாடல் 124 – (புதிய) இஸ்ரயேலை பாதுகாப்பவர் நூற்று இருபத்து நான்காம் திருப்பாடல் சீயோன் திருப்பயணத் திருப்பாடல்களுள் ஒன்றாகும். இத்திருப்பாடல் ஆமானின் சதித்திட்டத்திலிருந்து மொர்த்தேகாய் மற்றும் யூதர்களுக்கு ஆண்டவர் அளித்த விடுதலையை முன்னிட்டு யூதர்கள் கொண்டாடிய பூரீம் பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது…

பல்சமய சூழலில் புதுமைகள்

பல்சமய சூழலில் இயேசுவின் புதுமைகளை புரிந்துகொள்ளுதலும் விளக்கமளித்தலும் நாம் வாழும் சூழல் ஓர் பல்சமய சூழலாகும். பல்சமய சூழல் கடவுள் எமக்கு அளித்துள்ள ஓர் கொடையாகும். எனவே, இச்சூழலை கண்டு நாம் அச்சமுறாமல் ஆண்டவருக்கு நன்றி செலுத்துவது அவசியமாகின்றது. இச்சூழலில் இயேசுவின்…

புதுமைகளின் மையம் இறையாட்சியே

சமநோக்கு நற்செய்திகளின்படி ஆண்டவர் இயேசு மக்கள்மீது கொண்டஇரக்கத்தின் விளைவாக புதுமைகளை ஆற்றியதாக ஒத்தமை நற்செய்தியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், யோவான் நற்செய்தியில் புதுமைகள் அறிங்குறிகள் அல்லது அடையாளங்கள் என அழைக்கப்படுகின்றது. அங்கு இயேசு இறையரசின் மையமாகவே அல்லது இறையரசை வெளிப்படுத்தும் அறிங்குறிகளாகவே இப்புதுமைகளைச்…

ஒரே அப்பத்தில்

20 ஆகஸ்ட் 2023 அருட்கொடையாகிய திருவிருந்துமாற்கு 14:12-26 • கடவுளுடைய அருளை வெளிப்படுத்தும் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக திருவிருந்து காணப்படுகின்றது. இவ்விருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்டு இன்று திருச்சபைகளினால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. • தொடக்கநூல் – ஆதியாகமம் 14:17ம் வசனம்…

நீதிக்கான சுதந்திரம்

15 ஆகஸ்ட் 2023 லூக்கா 6:20-26 • மனித வாழ்வில் அனைவருமே சுதந்திரத்தை எதிர்ப்பார்த்து விரும்புகின்றனர். பேச்சுச் சுதந்திரம், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் மற்றும் வாழ்விடச் சுதந்திரம் போன்றவைகளுக்காக இன்றும் மக்கள் ஏங்குகின்றனர். சுதந்திரத்துக்குள் ஓர் ஒடுக்குமுறையையும் எங்களால் கண்டுகொள்ள முடிகின்றது.…

கிருபையின் சின்னங்கள்

13 ஆகஸ்ட் 2023 அருட்கொடையாகிய திருமுழுக்குயோவான் 3:1-8 • கடவுள் அருட்கொடைகளினூடாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவைகள் அருளின் சின்னங்களாகும். நாம் அருட்கொடைகளினூடாக கடவுளின் அருளை பெறுகின்றோம். இவ்வாறு அருட்கொடையாகிய திருமுழுக்கு இந்த நாளில் நினைந்துக் கொள்ளப்படுகின்றது. • திருமுழுக்கு என்பது கழுவுதல்…

இயேசுவோடு இணைவோம்

6 ஆகஸ்ட் 2023 இயேசுவின் மறுரூப திருநாள்லூக்கா 9:28-36 • உருமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் என்னும் சொல் கிறிஸ்துவின் வாழ்க்கையோடு நெருங்கிய இரண்டு சொற்பதங்களாகும். பொதுவாக, ஆண்டவர் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாக உருமாற்றம் அடைந்ததை லூக்கா 9:18-36 வசனம் வரையுள்ள…

தூதுப்பணி – எல்லோருக்குமான நற்செய்தி

6 ஆகஸ்ட் 2023 Mission – Good News to All மத்தேயு 4:17-25 • நாம் வாழும் உலகில் பெருமளவு சந்தர்ப்பங்களில் பெருமளவு காரியங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவைகள் அவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டவைகளாக காணப்படுகின்றன. • நாம் வாசிக்கக் கேட்ட…