Month: May 2024

magic, book, wisdom-8391941.jpg

விண்ணிலிருந்து அருளப்படும் ஞானம்

Wisdom from above லூக்கா 10:21-24 • திருவிவிலியத்தில் ஞானாகமம் என்னும் நூல் காணப்படுகின்றது. இது ஞானத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு நூலாகும். குறிப்பாக, ஞானம் விண்ணிலிருந்து அருளப்படுவதாக நாம் திருமறையில் வாசிக்கின்றோம். கடவுளே இந்த ஞானமாக காட்டப்படுகிறார். யோவான் 1:1-3லே, ஆசிரியர்…

jesus, cross, church-8459082.jpg

திரித்துவ ஞாயிறு

Trinity Sunday 2024 தொடக்கநூல் 1:1-28 • ‘திரித்துவம்’ என்னும் சொல் திருமறையில் காணப்படாத ஒரு சொல்லாகும். கடவுள் தன்னை காலத்துக்குக் காலம் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியதை திருமறை எடுத்துக் காண்பிக்கின்றது. சிறப்பாக, திரித்துவம் என்பது கி.பி.4ம்,5ம் நூற்றாண்டில் வரலாற்றில் ஏற்பட்ட…

mosaic, picture, art-409427.jpg

தூய ஆவியாரே எம்மைப் புனிதப்படுத்தியருளும்

எசேக்கியேல் 37:1-14 • இன்று திருச்சபை தூய ஆவியார் பொழியப்பட்ட திருநாளை நினைந்துக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைந்து பத்தாவது நாளிலும் உயிர்த்தெழுந்து ஐம்பதாவது நாளிலும் திருச்சபைக்கு தூய ஆவியார் பொழியப்பட்ட திருநாளை பெந்தேகோஸ்தே திருநாள் என்று…

ai generated, discerning father, heavenly light-8664177.jpg

தூய ஆவியருக்காக காத்திருத்தல்

Waiting upon the Holy Spirit லூக்கா 24:44-49 • தூய ஆவியர் எனும் பதம் புதிய ஏற்பாட்டில் ‘நியூமா’ என்னும் கிரேக்க பதத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது உயர்திணை சார்ந்த ஒரு பதமாகும். தூய ஆவியர் பற்றிய போதனைகள் யோவான் நற்செய்தியிலேயே…

ascension of christ, faith, religion-8026744.jpg

இயேசு விண்ணேற்றமடைதல்

Christ- Lord of All திருத்தூதர்பணிகள் 1:1-11 • இயேசு உயிர்த்தெழுந்து சீடர்கள் மத்தியில் நாற்பது நாட்கள் சஞ்சரித்தப்பின்னர், விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டார். விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்படும் நிகழ்வு திருமறையில் ஏற்கனவே இருவர் அனுபவித்ததாக நாம் காணலாம். குறிப்பாக ஏனோக்கு, எலியா…

ai generated, baptism of jesus, jesus-8578352.jpg

நற்செய்தியாளனாகிய யோவான்

யோவான் 21:20-25 • இவ்வுலகில் வாழ்ந்தவர்களை நாம் நினைவுப்படுத்துகின்றோம். அதன்வகையில் இயேசுவின் சீடனாகிய யோவானின் வாழ்விற்கும் பணிக்கும் இன்று நன்றி செலுத்த அழைக்கப்பட்டுள்ளோம். இவர் செபதேயுவின் குமாரராகவும் யாக்கோபின் சகோதரனாகவும் காணப்படுகிறார் (மாற்கு 10:35-45). மேலும், இயேசுவின் அன்புச் சீடராக அவரால்…

filmmaking, church, christianity-8695625.jpg

தூதுப்பணியின் அனுபவம்

Christ’s Invitation to be an Expression of Mission • கென்றபரி பேராயரான வில்லியம் டெம்பள் அவர்கள் தூதுப்பணி பற்றி பின்வருமாறு கூறுகின்றார். “ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ கடவுளின் அன்பை தமது வார்த்தையாலோ இல்லையேல் அடையாளச்செயல்கள் மூலமோ வெளிப்படுத்துவதே…