Month: June 2024

g11f0faf47fccbe379458bc4bbe5728af3696c0b08b7cac7e717a4c909d21aef8cfa2383447706311bee47b00671bc70c_1280-70198.jpg

கடவுளின் மக்கள்: உப்பும் ஒளியும்

மத்தேயு 5:13-16 • இஸ்ராயேல் மக்கள் கடவுளின் மக்களாகவும் கடவுளைத் தங்கள் ஆண்டவராகவும் சீனாய் மலை உடன்படிக்கையின்போது ஒரு சமூகமாக வருகின்றனர். இதனை விடுதலைப்பயணம் 19:1-10ல் நாம் பார்க்கிறோம். உடன்படிக்கை உறவில் நிலைத்திருக்கும் மக்கள் “இதோ நீங்கள் எனது ஜனமாகவும் நான்…

சீடத்துவத்தின் கிரயம்

மாற்கு 10:35-45 • ஆண்டவர் இயேசு தனது திருப்பணியில் சீடத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தார். மத்தேயு 28:19,20ல் தமது சீடர்களை நோக்கி, “நீங்கள் உலகமெங்கும் புறப்பட்டுச் சென்று நற்செய்தியை அறிவித்து மக்களைச் சீடராக்குங்கள்” என்ற கட்டளையைக் கொடுத்தார். இச் சீடத்துவம் அதிக கிரயம்…

‘தமிழனுக்கு 117வயது!

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’ இதழுக்குத் தனித்த இடமுண்டு. இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு ‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’ இதழுக்கு முக்கியப் பங்குண்டு. சென்னை…

g189883069a4dd928afd3c7b3066ca2dc543b6cd4a624bdaebea081bc224b1ee5475a15a12190be00e4b4a3c67906e8132a3e07b677ea0d4e6c83d4964135a5ff_1280-1894125.jpg

கடவுளை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளல்

யோவான் 4:15-26 • கடவுளுக்குரிய மாட்சிமையை ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ கொடுப்பதே வழிபாடு ஆகும். இவ்வழிபாடு வார்த்தையினூடாகவோ அல்லது அடையாளச் சின்னங்களினூடாகவோ கடவுளுக்கு தெரியப்படுத்தலாம். எனவே, இவ்வழிபாடு ஆவியோடும் உண்மையோடும் நடாத்தப்பட வேண்டும் அல்லது வழிபடவேண்டும் என்ற கருத்து இங்கு…

pexels-photo-707344-707344.jpg

படைப்பு இறைமாட்சியை வெளிப்படுத்துகின்றது

Creation Proclaims Glory of God லூக்கா 8:22-25 • படைப்புக்கள் பற்றி ஒவ்வொரு சமயங்களும் வேறுபட்ட கருத்தியல்களை எம்மிடையே முன்வைக்கின்றது. ஆனால், திருமறைக் கூறும் உண்மையின்படி தொடக்கநூல் 1ம், 2ம் அதிகாரங்களில் இறைவனே படைப்பாளராகவும் படைப்புக்கள் இறைவனுக்கு கீழ்ப்பட்டவைகள் என்ற…