நல்மாற்றங்கள் ஊடாக இறைவெளிப்பாட்டை புரிந்துகொள்வோர் பேறுபெற்றோர். அவர்கள் புதியபடைப்புகள்.


திருவெளிபாட்டை புதிய படைப்புகள் ஊடாக புரிந்துகொள்வது அவசியம். நல்மாற்றங்கள் புதிய படைப்புகளை உறுதி செய்கின்றன.

நாம் புதிய படைப்புகளா? புதிய படைப்புகளை உருவாக்கும் கடவுளின் கருவிகளா?

எசாயா 62: 1 – 5
இஸ்ரயேலை புதியதாக்கும் கடவுள் (கைவிடப்பட்டவள், பாழ்பட்டது → எப்சிபா, பெயுலா (ஆண்டவர் உன்னை விரும்புகிறார் 62:4)

திருப்பாடல் 36: 5 – 10
கடவுளின் கருணை மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இயற்கை, மனிதர், விலங்குகள் அனைத்தும் கடவுளின் கையாளுகைக்க உட்பட்டவை.
1 கொரிந்தியர்; 12:1 – 11
பொது நன்மைக்காக ஒவ்வொருவரிலும் தூய ஆவியின் செயற்பாடுகள் (12:7).

யோவான் 2:1 – 11
சடங்குகள் → நிலைவாழ்வின் அடையாளங்கள்; (புதிய படைப்பு)

நல்மாற்றங்களில் கடவுளின் வெளிப்பாடு.

மன்றாட்டு

கடவுளே, உமது நல்மாற்றங்களில் எம்மை கருவிகளாக்கும். புதிய படைப்புகளில் உமது வெளிப்பாட்டை புரிந்துகொள்ள அருள் தாரும். கடவுளின் ஆட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.

அருட்பணி SDPசெல்வன்
அருட்பணி SDPசெல்வன்

இலங்கை