இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள்.

திருவருகைக்காலம்( Advent) 02


கருப்பொருள்: இறைவாக்கின் (புனித ஏடு) அடிப்படையில் கடவுளை சந்திக்க ஆயத்தமாவோர் பேறுபெற்றோர். அவர்கள் பாவமன்னிப்பை நாடும் இறைமக்கள்.

Theme: Blessed are those who ready to meet God according to the Word of God (Holy Scripture). They are the God’s people people who seek forgiveness.

சூழ்நிலை (Context)

திருவருகைக்காலம் (Advent-வருகை), இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம் )
இறுதி வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது. இறைவாக்கு (புனித ஏடு – 2 திமொத்தேயு 3:16) அடிப்படையில் மனம் மாறி நம்பிக்கையுடன் ஆயத்தமாவது முக்கியம்.

Advent (arrival) invites us to remember the first coming of Jesus (preparation) and wait for the final coming (trigger). It is important to be prepared with repentance and faith based on Word of God (Holy Scripture 2 Timothy 3:16). 

மலாக்கி(Malachi) 3: 1 – 4

ஆண்டவருடைய நாளை எதிர்கொள்ள தூய்மையாவது அவசியம். புடமிடுகிறவரின் நெருப்புப்
போலவும், சலவை செய்வோரின் யின் சவர்க்காரம் போலவும் தூய்மையாக்கும் ஆண்டவர்

Purification is necessary to face the day of the Lord. For God is like a refiner’s fire and like fullers’ soap.

லூக்கா (Luke)1: 68 – 79


தேடி வந்து விடுவித்தருளிய கடவுள் (68), பகைவர் வெறுப்போர் பிடியிலிருந்து மீட்பு (71), அச்சமின்றி நேர்மையோடு வாழ உடன்படிக்கை, விண்ணிலிருந்து விடியல் (79).

The God who has looked favorably on his people and redeemed them (68), saved from enemies and from the hand of all who hate (71), Holy Covenant to live a life of holiness and righteousness, the dawn from on high will break upon (79).

பிலிப்பியர் (Philippians) 1: 3 – 11


கிறிஸ்துவின் நாளுக்கென்று குற்றமற்றவர்களாக நேர்மையோடு வாழ்ந்துவர அழைப்பு (உய்த்துணரும் பண்பு(9), அன்பு(9), நீதியின் செயல்கள்(10).

…to heb you to determine (call) what is best, so that in the day of Christ you may be pure and blameless (knowledge and full insight (9), love (9), righteousness praxis (11)).

லூக்கா (Luke) 3:1 – 6


மனம்மாறி திருமுழுக்குப் பெற இறைவாக்கு

அடிப்படையில் அழைப்பு
Call on the basis of Word of God to repentant and receive baptism
மீட்புக்காக மனம்மாற அழைக்கும்

இறை வாக்கு பெறுமதி மிக்கது
The Word of God to call for repentance for redemption is costly.

மன்றாட்டு (Prayer)

கடவுளே, இறைவாக்கு அடிப்படையில் இறையாட்சிக்கான எங்கள் ஏக்கத்தை அதிகரியும். இறைவாக்கு, போதனைக்கும், கண்டிப்பதற்கும், திருத்துவதற்கும், நீதியைப் பயிற்றுவிப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கின்றது. குழப்பமான இந்த உலகத்தை மாற்ற புனித ஏடுகளின் படி உறுதியாக போராட எங்களை வலுவூட்டும். இயேசு கிறிஸ்துவின் கடவுளின் ஆட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.

God, increase our longing to Reign of God according to the Word of God; Word of God is useful for teaching, for reproof, for correction, and for training in righteousness. Awaken us to stand according the Holy Scripture to transform this world of chaos. Through Jesus Christ’s God’s Reign. Amen.

அருட்பணி செல்வன்
அருட்பணி செல்வன்

இறையியலாளர், ஆயர்
இலங்கை திருச்சபை. யாழ்ப்பாணம்