Author: yesuiyakkam

அதிகார வர்க்கம் ஒடுக்குகின்ற போது…..

திருப்பாடல் 58 நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே!நீண்ட இடைவெளிக்கு பிறகு திருமறை இறையியல் கட்டுரையின் வழியாக சந்திப்பதில் பெருமகிழ்வடைகிறேன். ஐம்பத்தெட்டாம் திருப்பாடல் நியாயமற்ற மற்றும்…

Pink Peace Light Sign

“என் பேரமைதியை நான் உங்களுக்கு தருகிறேன்”

“My Peace I Give to You” திருமறை பகுதிகள் சகரியா8: 12-19ரோமர் 5: 1-5யோவான் 16: 16-33 உட்புகும் முன் ஆண்டவர் இயேசுவின் மலைப்பொழிவு அருளுரையில் கடவுளை எவரும் தரிசிக்கலாம் என்று சொல்லிக் கொண்டு வருகிற இயேசு, “சமாதானம் பண்ணுகிறவர்கள்…

பெண்ணியப் பார்வையில் விடுவிக்க களமிறங்கும் கடவுள்: புதிய ஏற்பாடு

இயேசுவின் காலத்தில் யூதப் பெண்கள் அன்றைய யூத சமுதாயத்தில் பாவிகள் வரிதண்டுவோர், பெண்கள் என பலரும் மனித மாண்பின்றி, ஒதுக்கப்பட்டு வாழ்ந்தனர். யூதப் பெண்களை இரண்டாம் தர குடிகளாகவும், சமாரியப் பெண்கள், சீரிய நாட்டுப் பெண்கள் புறந்தள்ளப்பட்ட, தீண்டாகாதவர்களாகவும் கருதப்பட்டார்கள். இயேசுவின்…

women, crowd, protest

கடவுளின் விடுதலைப் பணியில் பெண்களின் பங்கேற்பு

WOMEN PARTNERS IN GOD’S LIBERATIVE ACT திருமறை பகுதிகள் யாத்திராகமம் 1: 15 – 22மாற்கு 15: 37 – 41ரோமர் 16: 1 – 16 உட்புகு முன் # திருமறையில் உள்ள பெண்களுக்கு அவரின் செயலை மையமாக…

நல்லாசிரியர் இயேசு

திருமறை பகுதிகள் நீதிமொழிகள் 4: 1 – 19அப்போஸ்தலர் 22: 1 – 5லூக்கா 4: 31 – 44 உட்பகுமுன் ஒருகுழந்தையின்முதல்வகுப்பறைதாயின்கருவறை தான்… கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பது பழைய பழமொழிபள்ளிகள் இல்லா ஊரில்குடிபுக வேண்டாம் இது…

பன்மைத் தன்மை: மனுக் குடும்பத்தின் பண்பும்,  பற்றுறுதி பகிர்வும்

Plurality: Common Humanity and Faith Sharing # திருமறை பகுதிகள் யோனா 4: 1 – 11 அப்போஸ்தலர் 8 :26 – 40 மத்தேயு 22: 1 – 14 # உட்பகுமுன் ரம்ஜான் பண்டிகையில் இஸ்லாமிய நண்பர்கள்,…

pexels-photo-8815222-8815222.jpg

தூய பலி எனும் சாக்கிரமெந்து

திருமறை பகுதிகள் 1 இராஜாக்கள் 4: 42 – 44யோவான் 6: 25 – 581 கொரிந்தியர் 11: 23 – 30 உட்புகும் முன்… திருமுழுக்கும், திருவிருந்தும் திருச்சபையின் சாக்கிரமெந்துகள்… ஒன்று அங்கத்தினராவதற்கும், மற்றொன்று அருள்பணி புரிவதற்கும் நம்மை வழிநடத்துகின்ற…

g4cba24a7f5124afa783825708f452059896d30b1fded0f5d9f7a792386ed5aa06cb8ec21ad2f0228e41410022687b99ef8c75de7bee3ab6805ebab2944ee0165_1280-2604969.jpg

திருமுழுக்கு ஒரு அனுபவம்

“திருமுழுக்கு: கிறிஸ்துவுடன் மரித்தலும், உயிர்த்தலும்” திருமறை பகுதிகள் யாத்திராகமம் 2: 1 – 101 பேதுரு 3: 19 – 22யோவான் 12: 20 – 26 சிந்தனைக்கு…. ஒருமுறை எங்களது ஆலயத்தில் உள்ள திருமுழுக்கு பதிவேட்டை ( Baptism Register)…

pexels-photo-1667240-1667240.jpg

கடவுளின் வலியை பகிர்ந்து கொள்ளுதல்

திருமறை பகுதிகள்: ஏசாயா : 6: 1 – 8அப்போஸ்தலர் 9: 10 – 18லூக்கா 10 : 1 – 11 # உட்புகும் முன்… “புண்ணியர் இவர் யாரோ” என்ற கீர்த்தனை பாடலில், கடைசி சரணம் “துன்ப பாத்திரத்தின்…