Author: yesuiyakkam

மாற்றத்திற்கான காலம்

19 பெப்ரவரி 2023 மாற்றத்திற்கான காலமே லெந்து ஆகும் யோவான் 2:1-11 • மனித வாழ்வில் மீளாய்வு, திரும்பி பார்த்தல் ஆகிய வார்த்தைகளினூடாக நாம் எம்மை நாமே பரிசோதனை செய்யும் ஒரு காலமாக லெந்து காலம் காணப்படுகின்றது. இக்காலத்தில், இக்னேசியஸ் லொயலஸ்…

கிறிஸ்துவின் ஆசை

பெரிய வியாழன் 'நான் பாடுபடு முன்னே உங்களோடுகூட இந்த பஸ்காவைப் புசிக்க மிகவும் ஆசை கொண்டிருந்தேன்' (லூக் 22:15) கிறிஸ்து ஆசைப்பட்டவை வாழ்வில் கிறிஸ்து ஆசைப்பட்டவை என்பவை மிக மிக சொற்பம். தேவைக்கும், ஆசைக்கும் வேறுபாடு உண்டு. ஆசை பேராசையோடு தொடர்புடையது.…

புதுப்படைப்பு

மானுடத்தின் முதல் படைப்பும் புதுப்படைப்பும் கிறிஸ்து இயேசுவுக்குள் எனக்கன்பான முகநூல் நண்பர்களே, உங்கள் யாவரையும் எம்பெருமான் இயேசுவின் திருப்பெயரால் வாழ்த்துவதில் பெருமகிழ்வடைகிறேன். இன்றைய நாளின் காலையில் ஞாயிறு வழிபாட்டிற்கு சென்று கொண்டிருந்த போது எனக்குள் எழுந்த வேள்விகளையும் கேள்விகளையும் இங்கு இறையியலாக்கம்…

இயேசுவின் சீடத்துவம்

திருமறை பகுதி: மத்தேயு நற்செய்தி நூல் 23:25-28 மத்தேயு நற்செய்தி நூல் 23:25-28 வசனங்களின்படி பார்க்கும்போது ஒத்தமை, சமநோக்கு நற்செய்திகளிலும் இப்பகுதி இடம் பெற்றுள்ளது. மாற்கு 12: 38-40 லூக்கா 11:37-52 20:45-47 ஆகிய பகுதிகளை நாம் ஆழமாக அலசி ஆராயும்…

ஞானிகளுக்கு கிறிஸ்து தன்னை வெளிப்படுத்தல்

மத்தேயு 2:1-12 • கடவுள் திருமறையில் பல வடிவங்களில் தன்னை வெளிப்படுத்தி உள்ளார். கடவுளே தன்னை மனமுவந்து பிறருக்கு வெளிப்படுத்தாத பட்சத்தில் கடவுளின் வெளிப்பாட்டை மக்களால் உணரமுடியாது. கடவுள் எம்மீது கொண்ட அன்பினிமித்தமே தன்னை எங்களுக்கு வெளிப்படுத்துகின்றார். • கடவுளின் படைப்புக்கள்…

பற்றுறுதியை உருவாக்கும் இடமே குடும்பம்

மத்தேயு 12:46-50 • ஒவ்வொரு தனி மனிதராலும் இணைந்து உருவாக்கப்படுவது குடும்பமாகும். குடும்பங்கள் கடவுளை உலகிற்கு வெளிப்படுத்தும் அருட்சாதனங்கள் ஆகும். • நற்செய்தி வாசகத்தில் மத்தேயு 12:46-50 ஆண்டவர் இயேசு கூறும் குடும்பங்கள் எமது சமூக, பொருளாதார, இன அலகுகள் எல்லாவற்றையும்…

கடவுள் தொடர்ச்சியாக மக்களுடன் உடன்படிக்கை செய்கின்றார்

உடன்படிக்கை ஞாயிறு God’s Continuing Covenant with All கடவுள் தொடர்ச்சியாக மக்களுடன் உடன்படிக்கை செய்கின்றார் (விருத்தசேதன பண்டிகை) லூக்கா 22:14-23 • உடன்படிக்கை என்னும் சொல் எபிரேய மொழியில் ‘பெரித்’ என்றசொல்லால் அடையாளப்படுத்தப்படுகின்றது. பொதுவாக,இவ்வுடன்படிக்கையின் நிகழ்வை இஸ்ராயேல் மக்கள் ஏத்தியர்…

இதை செய்யுங்கள்…

அறிமுகம் 2022ம் ஆண்டை நிறைவு செய்து 2023ம் ஆண்டிற்குள் காலடிஎடுத்து வைப்பதற்கு கடவுள் எமக்கு கிருபை அளித்துள்ளார். அதாவது,தகுதியற்றவர்களாகிய எம்மீது கடவுள் தமது அன்பை பொழிந்துள்ளார்.எனவே, புதிய வருடத்தில் நாம் எதை செய்ய வேண்டும் என்பது, பலரதுகேள்வியாகும். எனவே, இந்த புதிய…

எங்களை கொல்லாதிருங்கள்…

அறிமுகம் கிறிஸ்து பிறப்பின் காலத்திற்குள் நாம் அனைவரும் பிரவேசித்துள்ளோம். 2022ம் ஆண்டு சர்வதேச அரங்கிலும் எமது இலங்கை தேசத்திலும் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக, உலகில் நிலவிவரும் அரசியல் பதட்டங்கள் மனித உயிர்களை காவுகொண்டது. மாத்திரமன்றி பொருட்சேதங்களையும் பொருளாதார…

”கிறிச்து பிறப்பு”

கிறிச்து பிறப்பு : கடவுள் தரும் அருளின் மேல் அருள்நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பது விலை கொடுத்து வாங்கப்பட்ட ஒன்றல்ல மாறாக, அது கடவுள்…