Author: yesuiyakkam

அன்பின் சமூகம் திரித்துவம்

12 ஜுன் 2022திரித்துவ ஞாயிறு: அன்பின் சமூகம்மாற்கு 1:1-11 • பெந்தேகோஸ்தே ஞாயிறின் பின்னர் வருகின்ற முதலாவது ஞாயிறு திரித்துவ ஞாயிறாக காணப்படுகின்றது. இதுவே, திருச்சபை நாட்காட்டியில் அதிகளவு காலத்தை உள்ளடக்கியது ஆகும். மேலும், இக்காலத்தில் திருச்சபை வளர்ச்சியைக் குறித்து நாம்…

அப்போஸ்தலராகிய பர்னபா

11 ஜுன் 2022 மத்தேயு 5:13-16 • இன்றைய நாள் திருத்தூதுவராகிய பர்னபாவின் வாழ்வுக்கும் பணிக்கும் நாம் நன்றி செலுத்துகின்றோம். பர்னபா என்பதற்கு, ஆறுதலின் மகன் என்று அர்த்தமாகும். • முதலாம் உடன்படிக்கை வாசகத்தில் யோபு 29:7-16 என்ற வாசகத்தின்படி யோபு…

பெந்தேகோஸ்தே நாள்

5 ஜுன் 2022பெந்தேகோஸ்தே நாள் – தூய ஆவியே எம்மை விடுதலை செய்ய வாரும்லூக்கா 4:16-21 • தூய ஆவியர் மக்களுக்கு விடுதலை அளிக்கின்றார். 1968ம் ஆண்டு சுவீடனில் உள்ள உத்சலா என்ற இடத்தில் நடைப்பெற்ற அனைத்துலக திருச்சபை மன்ற கூட்டத்தின்…

கிறிஸ்தவ குருவானவர்கள் போராட்டங்களில் பங்கு பெறலாமா?

மக்களோடு மக்களாக (Be with the People) இலங்கை நாடாக நாம் ஓர் பாரிய அரசியல்,பொருளாதார,சமூக நெருக்கடிக்குள் நாம் வாழ்ந்து வருகிறோம். நான் இக்கட்டுரையை எழுதும் போது, 38வது நாளாக அமைதியான ரீதியில் போராட்டம் காலி முகத்திடல், கொழும்பில் நடைபெற்று வருகின்றது.…

நவீன யூதாஸ்கள்

(மத்தேயு 26:15) இயேசுவை உங்களுக்கு நான் காட்டிக் கொடுத்தால் எனக்கு என்ன தருவீர்கள்? இது இன்று நம்மிடையேயும் குடி புகுந்துள்ள ஒரு மனப்பான்மை ஆகும். ‘எனக்கு என்ன கிடைக்கும்?’ என்ற நோக்கினை மட்டும் வைத்துச் செயல்படும் போங்கு பரவலாக இன்று அதிகரித்து…

தூய ஆவியரால் நடாத்தப்படுதல்

யோவான் 14:25-31 29 மே 2022Lead by the Holy Spirit • எல்லா சமயங்களும் ஆவியர் பற்றி பேசுகின்றது. திருமறையில் முதலாம் உடன்படிக்கை புத்தகத்தில் ‘ரூவாக’; என்ற எபிரேய மொழி ஆவியருக்கு பயன்படுத்தப்படுகின்றது. இது மூச்சு, சுவாசம் என்ற அர்த்தத்தில்…

பரமேறுதலின் திருநாள்

லூக்கா 24:50-53Ascension of our Lord: Glorified Christ 26 மே 2022 • ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் தமது சீடர்களுடன் உறவாடிய பின்னர் விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட திருநாளே விண்ணேற்றம் அடைந்த திருநாளாகும். மேலும், ஆண்டவர் இயேசுவைப்…

கிறிஸ்துவுடன் திருப்பணி – கிறிஸ்துவின் ஆவி

22 மே 2022 கிறிஸ்துவுடன் திருப்பணி – கிறிஸ்துவின் ஆவிMission with Christ’s Spirit மத்தேயு 28:16-20 • இன்றைய உலகில் பல திருப்பணிகள் நடைப்பெறுகின்றன. இவைகளிலிருந்து திருச்சபையின் திருப்பணி வேறுப்பட்டதாக அமைய வேண்டும். சிறப்பாக, அது கிறிஸ்துவின் ஆவியை கொண்டமைய…

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளுதல்

15 மே 2022கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளுதல் – உண்மை யோவான் 17:6-19 • இயேசுவை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் பல உருவகங்களின் ஊடாக உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். இவற்றில் யோவான் 14:6ல் இயேசுவை வழி, விடுதலை, உண்மை ஆகிய உருவகங்களினூடாக யோவான் அறிக்கையிடுகிறார்.…

உயிர்த்தெழுந்த இயேசுவினால் அனுப்பப்படல்

8 மே 2022 யோவான் 20:19-23 • திருமறையில் அநேகரை கடவுள் அபிஷேகித்து பணிக்காக அனுப்புகின்றார். உதாரணமாக, சவுலை சாமுவேல் அபிஷேகிக்கின்றார். மெசியா என்பதற்கு ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்’ என்பதே பொருளாகும். “தந்தை என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகின்றேன்” (யோவான்…