Author: yesuiyakkam

ஓ….எங்கள் தேவனே!

ஒரே தேவனைவிசுவசிக்கிறார்களா?ரெட்டியார் கிறித்தவர்முதலியார் கிறித்தவர்செட்டியார் கிறித்தவர்நாடார் கிறித்தவர்வன்னிய கிறித்தவர்படையாச்சி கிறித்தவர்பிள்ளை கிறித்தவர்மீனவ கிறித்தவர்தலித் கிறித்தவர்…..அட…டா…..எத்தனை கிறித்தவர்!!!ஒரே தேவனைவிசுவசிப்பவர்குள்ஒன்பது….ஏசப்பா!தூணிலும் இருக்கிறாய்துரும்பிலும் இருக்கிறாய்….என்றுசொல்லிக் கொடுத்தார்கள் பாதிரிமார்கள்!அதனால் தான்சாதியிலும் இருக்கின்றாய்!சாதியாகவும்…இருக்கின்றாயா?தேவ மைந்தனே….ஏசப்பா…..!நீ எந்த கட்சியில்இருக்கிறாய்….?மனம் மாற காத்திருக்கும் மானுடத்திற்கு….கொஞ்சம் சொல்லிவிடுஅவர்கள் எந்தகிறித்துவை….விசுவசிப்பதென்று?உன் காலம் தொட்டுஇன்று வரை…ஆடுகள்எல்லாம்….ஆடுகளாகவே…

சிலுவையும் சீடத்துவமும்

3 ஏப்ரல் 2022 மாற்கு 10:46-52 The Cross and the Discipleship சீடத்துவம் என்ற வார்த்தை பொதுவாக லெந்துகாலத்தில் நாம் தியானிக்கும் ஒரு கருப்பொருள் ஆகும். இச்சீடத்துவம் கிறிஸ்துவைப் பின்பற்றுவதனூடாக ஏற்படுகின்றது. சிறப்பாக, இதற்கான பல மார்க்கங்கள் காண்பிக்கப்படுகின்றனமத்தேயு 28:19,20ல்…

விடுதலையாளர்களே வாரீர்!!!

ஒடுக்கும் அமைப்புக்களை மாற்றமடையச் செய்தல் 27 மார்ச் 2022 லூக்கா 13:10-17 • பழைய உடன்படிக்கையில் நாகூம் என்ற சிறிய இறைவாக்கினர் இஸ்ராயேலரை ஒடுக்குகின்ற அரசியல் அமைப்பாகிய அசீரியா என்ற நாட்டில் ஒடுக்குமுறைகளிலிருந்து கடவுள் அவர்களை மீட்டு அவர்களுக்கு நீதி செய்ய…

மரியாளுக்கான கடவுளின் அழைப்பு

25 மார்ச் 2022 லூக்கா 1:26-38 கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாள் முக்கிய இடம்பெறுகின்றாளர். இவர் கலிலேய நாட்டைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி ஆவார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் பெறும் உதவி புரிந்திருந்தார் (ஏசாயா 7:14)ன் படி இங்கு பயன்படுத்தப்படும்…

இயேசுவின் குடியிருப்பு

மேலறைப்பேச்சு 14 லெந்து காலத்தின் பதினான்காம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:22-24 இதுவரை பேசாத யூதா “எங்களுக்கு ஏன் இந்த சிறப்பு வெளிப்பாடு” என்று கேட்க இயேசு தாம் சொன்ன போதனையை பொருமையாக ஒரு வியத்தகு மாற்றத்தோடும்…

அன்பின் வளையம்

மேலறைப்பேச்சு 13 லெந்து காலத்தின் பதிமூன்றாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:18-21 இயேசு தங்களுக்காக மீண்டும் வருவார் என்பது சீடர்களுக்கு மிகுந்த ஆறுதலளிக்கும் செய்தி. தொடர்ந்து தன்னுடைய உயித்தெழுதலின் விளைவாக சீடருக்கு ஜீவனை வாக்களிக்கிறார் (வசனம் 19).…

இயேசுவையே கேட்டுப்பாரேன்

மேலறைப்பேச்சு 12 லெந்து காலத்தின் பன்னிரென்டாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:15-17 தங்களது அன்பின் வெளிப்பாடாக சீடர்கள் இயேசுவின் கட்டளைகளைக் கைகொள்ள அழைக்கப்படுகிறார்கள். அவர்களோடும் அவர்களுக்குள்ளும் நெருக்கமாக உறையும் சத்திய ஆவியாகிய வேறோரு தேற்றரவாளரை இயேசு வாக்குப்பண்ணுகிறார்.…

இயேசுவின் நாமத்தினால் ஜெபிப்பது என்றால் என்ன?

மேலறைப்பேச்சு 11 லெந்து காலத்தின் பதினோராம் நாள் தியானம் திருமறைப் பகுதி தூய யோவான் 14:12-14 நமது கிறிஸ்தவ வாழ்வு மற்றும் ஜெபத்தின் உயர்வான நோக்கம் பிதாவை குமாரனில் மகிமைப் படுத்துவதுதான். 12ம் வசனத்தில் இயேசு, “ நான் பிதாவினிடத்திற்குப் போகிறபடியால்…

இயேசு அற்புதங்களை விளம்பரத்திற்காக பயன்படுத்தினரா?

மேலறைப்பேச்சு 10 லெந்து காலத்தின் பத்தாம் நாள் தியானம் திருமறைப் பகுதி: தூய யோவான் 14:8-11 தன்னை அறிவதே பிதாவை அறிவதற்கும், காண்பதற்கும் இணையானது (14:7) என்று இயேசு அப்பொழுதுதான் சொல்லி முடித்தார்.. பிலிப்பு கேட்பது என்ன?, ஓர் அற்புதமான “தேவ…

இயேசுவே லைஃப் ஸ்டைல்

மேலறைப்பேச்சு 9 லெந்து காலத்தின் ஒன்பதாவது நாள் தியானம் (வெள்ளி ) திருமறைப் பகுதி: தூய யோவான் 14:4-7 தோமாவுக்கு ஒரு சந்தேகம்: “எங்கே போகிறீர்? நாங்க எப்படி வருவது, வழி தெரியாதே!” என்றான். அவனுக்கு இயேசு தன்னையே பதிலாக சொல்லுகிறார்:…