Author: yesuiyakkam

‘உடைந்த நிலையில் விசுவாசம்’

அன்பானவர்களின் இறுதி மணித்துளியில் அவர்களுடன் இருக்க இயலாமை, துன்பம், நம்பிக்கை இழப்பு ஆகிய சூழலில் உயிரிழந்தோருக்காக வருந்துதல். திருமறைப் பகுதி: 1 கொரிந்தியர் 15 (இயேசு கிறிஸ்துவின் உயிர்ப்பின் மூலம் வெற்றி.) திருமறைப் பகுதியின் சூழல்: இந்தப் பகுதியில் கிறிஸ்துவின் மீது…

வாழ்நாளில் சுமக்க வேண்டிய சிலுவைகள்

வசந்தகால பூக்கள்லெந்துகாலம் சிந்தனைகள் அறிமுகம் லெந்துகாலம் கிறிஸ்தவ வாழ்க்கையில் முக்கியமானதாகும். இக்காலத்தில் பிரதானமாக பேசும் பொருளாக சிலுவை காணப்படுகின்றது. சிலுவை என்பது மற்றவர்களின் நல்வாழ்வுக்காக நாம் தெரிந்தெடுக்கும் துன்பமாகும். இத்துன்பத்தை எமது வாழ்நாட்களில் நாம் எவ்வாறு சுமக்கலாம் என்பதை பவுலின் வாழ்விலிருந்தும்…

இயேசு தோற்றம் மாறுதல் Transfiguration of Jesus

“இயேசுவின் மானிடத் தன்மையும் இறைத்தன்மையும்” தாயும் தந்தையுமாகிய கடவுளாலும் நம்முடைய ஆண்டவரும் விடுதலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. தூய மத்தேயு என்பவர் எழுதின நற்செய்தி நூல் 17ஆம் பிரிவு 1 முதல் 9 வரையிலான திருமொழிகள் இயேசு…

“இயேசுவும் பெண்களும்”

“இயேசுவும் பெண்களும்” (Jesus and Women) - - அருட்பணி ரா. ரூபன் பிரதீப் எம் எல்லோருடைய வாழ்விலும் பெண்கள் பெரும் பங்குவகிக்கின்றனர். தாயாக, சகோதரியாக, தோழியாக, காதலியாக, மனைவியாக இன்னும் பல வகையிலே. இவ்வாறு நாம் பூமியில் கால்பதித்த காலம்…

இலங்கையில் சாதிய அடக்குமுறைக்கு எதிர்த்து நிற்போம்

தோழர் திரு. அருண் சித்தார்த்தைத் இயேசு இயக்கத்தின் சார்பாக வாழ்த்துகிறோம். யாழ்ப்பாணத்தில் எவரேனும் சாதிய அடக்குமுறையால் பாதிக்கப்படுவார்களாயின் இலவச சட்ட நடவடிக்கைகளுக்காக சமூக ஆர்வலர் திரு. அருண் சித்தார்த்தைத் தொடர்பு கொள்ளலாம். திரு. அருண் சித்தார்த்யாழ் சிவில் சமூக நிலையம்021-221-3267கைபேசி 0774842464

ஆலயத்தில் இயேசு அர்ப்பணிக்கப்படல்

Presentation of Jesus at the Temple 2 பெப்ரவரி 2021 லூக்கா 2:22-40 • கடவுள் தன்னை பல்வேறு வழிகளில் உலகில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கை, அடையாளச் சின்னங்கள், மனிதர்கள் போன்றவைகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இங்கு கிறிஸ்து தன்னை ஆலயத்தில் வெளிப்படுத்துகின்றார்.…

இலங்கை சுதந்திர தினம்

இலங்கை சுதந்திர தினம் தெற்காசிய நாடுகள் அனைத்தும் காலனித்துவ ஆட்சியின் கீழே அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இலங்கையை போர்த்துக்கேயர் 1505-1658 வரையும், ஒல்லாந்தர் 1659-1795 வரையிலும், பிரித்தானியர் 1796-1948 வரையிலும் இலங்கையை ஆண்டு வந்தனர். 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி…