Author: yesuiyakkam

ஆண்டவருக்கு பயப்படுகிற பயம்

கடவுளுக்கு பயப்படும் பயம் என்பது முதல் ஏற்பாடு முழுவது விரவிக்கிடக்கின்ற சொல்லாடலாகும். கடவுளை நேசிக்கும் நேசம் என்று நேர்மறையாகக் கூறாமல் விவிலியம் ‘பயம்’ என்ற எதிர்மறையான சொல்லை ஏன் முன்வைக்கிறது எனக் காண்போம்.உண்மையில் பயத்தை விவிலியம் எதிர்மறையாகக் கூறுகிறது.“அன்பிலே பயமில்லை; பூரண…

நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்

நீங்கள் கோடீஸ்வரனாவதற்காகவே இயேசு சிலுவையில் மரித்தார்என்று ஒரு யூடியூப் பிரசங்கியார் ஆணித்தரமாக அடித்து பிரசங்கித்துக்கொண்டிருந்தார். “இன்றைக்கு பிரசிங்கிமார்கள் பிரசங்கிப்பதையே இயேசு அன்றைக்கு பிரசங்கித்திருந்தால் இயேசுவை யாரும் சிலுவையில் அறைந்திருக்கமாட்டார்கள்” என்ற லியனார்ட் ரேவன்ஹில்லின் (Leonard Ravenhill) கூற்றையே இவரின் பிரசங்கம் நினைவூட்டியது.…

ஜெப வாழ்க்கையை விட மிக முக்கியமான வேத தியான வாழ்க்கை:

தற்கால கிறிஸ்தவம் ஜெபித்துவிட்டால் நம் ஆவிக்குரிய ஜீவியம் சரியாக செல்கிறது என்ற மாயைக்குள் சிக்கியிருக்கிறது. விவிலிய வாசிப்பும் வசன தியானிப்பும் குறைந்து தொலைக்காட்சி பிரசங்கங்களை கேட்டு, அந்த ஜெபங்களில் பங்குகொண்டாலே போதும் என்ற நிலையில் திருப்திப்பட்டுக்கொள்கிற போஷாக்கற்ற ஆவிக்குரிய ஜீவியமே தற்போது…