Author: yesuiyakkam

இரட்சிப்புக்கான நம்பிக்கை

17 டிசம்பர் 2023 இரட்சிப்புக்கான நம்பிக்கைHope of Salvationமத்தேயு 1:18-25 • இரட்சிப்பு, விடுதலை போன்ற சொற்கள் திருமறைக்குள்ளும் திருமறைக்கு வெளியேயும் பயன்படுத்தப்படுகின்ற சொற்களாகும். சிறப்பாக, திருவருகை நாட்களில் இந்த மீட்புக்காக நாம் காத்திருக்க அழைக்கப்படுகின்றோம். இம்மீட்பு பகிர்வின் ஊடாகவும் (லூக்கா…

வேதாகம ஞாயிறு

10 டிசம்பர் 2023 வேதாகம ஞாயிறுயோவான்ஸ்நானகன் அல்லது திருமுழுக்கு யோவானின் பிறப்புWord of God – Light to our pathலூக்கா 1:67-80 • திருமறையை நாம் படித்துப்பார்க்கும்போது படைப்பில் ஈடுபட்ட வார்த்தை, இறைவார்த்தை ஊடாக பேசப்பட்ட வார்த்தை, மனுவுரு எடுத்த…

Joyful Expectation of Christ’s Coming

3 டிசம்பர் 2023 கிறிஸ்துவை சந்திப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையுமானதுமரியாள் எலிசபெத்தை சந்தித்தல் Joyful Expectation of Christ’s Comingலூக்கா 1:39-45 • திருவருகைக் காலத்தில் முதலாவது ஞாயிற்றுக் கிழமையில் நாம் இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கின்றோம். “கலிலேயரே நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து…

அந்திரேயா இரத்தசாட்சியாளர்

30 நவம்பர் 2023 திருத்தூதுவரும் இரத்தசாட்சியுமாகிய அந்திரேயாAndrew, Apostle and Martyrயோவான் 12:20-26 • ஆண்டவர் இயேசுவின் சீடர்களுக்குள் அந்திரேயா முக்கியமானவராகக் காணப்படுகின்றார். இவர் பற்றிய பணிகளின் தன்மைகளை நாம் யோவான் நற்செய்தியிலேயே பெருமளவு காணலாம். • பழைய ஏற்பாட்டு பகுதியில்…

வட இந்திய திருச்சபையின் உருவாக்கம்

29 நவம்பர் 2023 வட இந்திய திருச்சபையின் உருவாக்கம்Church of North India – Formation Dayயோவான் 17:17-26 • கடவுளுடைய பெயரில் மக்கள் ஒன்றுகூடும் இடமே திருஅவை எனக் அழைக்கப்படுகின்றது. இது எபிரேய மொழியில் கஹால் எனவும், கிரேக்க மொழியில்…

வருகைக்கான ஆயத்தம்

26 நவம்பர் 2023 ஆண்டவருடைய வருகைக்கான ஆயத்தம்லூக்கா 12:35-40 • ஆண்டவரின் நாள், ஆண்டவரின் வருகை, இறுதியியல் போன்றவைகள் எல்லா சமயங்களிலும் காணப்படுகிற ஒரு நம்பிக்கை. அதேபோன்று இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரின் நாள் மிகவும் பொல்லாதது வேதனை நிறைந்தது என்ற எண்ணத்தோடு…

வாழ்க்கையின் முழுமையைத் தேடு

8 ஒக்டோபர் 2023 அங்கவீனத்தன்மையுள்ள மக்களினுடைய ஞாயிறுமூளைவளர்ச்சி குறைந்த மக்களினுடைய ஞாயிறுவாழ்க்கையின் முழுமையைத் தேடும் ஞாயிறுயோவான் 5:1-9 • உலகில் சிறப்பாக ஆசியாவில் 600 மில்லியன் மக்கள் அங்கவீனத்தன்மையுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள். பொதுவாக இவர்களை அங்கவீனர்கள் எனவும் அதாவது, செயற்படும் தன்மை அற்றவர்கள்…

தன்னலம்மிக்க தலைவர்

25.09.2023 தலைமைத்துவ ஆற்றல் – 01 “மேலும், ஆணவமிக்கோரிடமிருந்து உம் அடியானைக் காத்தருளும். அவர்கள் என்னை ஆட்டிப் படைக்காதிருக்கட்டும்; அப்பொழுது, நான் மாசற்றிருப்பேன்; பெரும்பிழை எதையும் செய்யாதிருப்பேன்.”திருப்பாடல்கள் 19:13 ஒரு தன்னலம்மிக்க தலைவர் கடவுளின் வாக்குறுதிகளை திருமறைச் சூழலுக்கு வெளியே எடுத்துக்கொண்டு,…

ஆசிரியர்கள் விடுதலையின் முகவர்கள்

3 செப்டெம்பர் 2023 Teachers Agents of Liberation மாற்கு 6:34-44 • நாம் வாழும் இவ்வுலகிலே விடுதலைகளை அனுபவிக்க மானிடர்கள் மட்டுமல்ல, முழு இயற்கையும் விரும்புகின்றது. எனவே, இவ்விடுதலையின் முகவர்களாக பிரதிநிதிகளாக வாழ ஆண்டவர் எம்மை அழைக்கின்றார். • விடுதலைக்கு…

பல்சமயச் சூழலில் கிறிஸ்தவரின் பிரசன்னம்

27 ஆகஸ்ட் 2023 Christian Presence in Multi Faith Society மத்தேயு 13:31-33 • நாம் வாழும் சூழல் ஓர் பல்சமய சூழலாகும். பல்லினச் சூழலாகும். இத்தகைய சூழலில் கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் எப்படியாக தமது சாட்சியத்தை தனது பிரசன்னத்தைக்…