Category: அருளுரை குறிப்பு

திருநிலைப்படுத்தும் பணி

24 ஜுலை 2022Ordained Ministry திருநிலைப்படுத்தும் பணி லூக்கா 10:1-11 • திருநிலைப்படுத்தும் திருப்பணி அருட்கொடைகளில் ஒன்றாக காணப்படுகின்றது. இப்பணி பொதுநிலையாளர்களுக்கும் ஏற்ற பணி என 1 பேதுரு 2:9ல் நாம் படிக்கின்றோம். ஆனால், மார்டின் லூதர் எல்லா பணிகளும் திருப்பணிகள்…

கடவுளின் மக்கள் : இயேசுவின் மந்தை

17 ஜுலை 2022 கடவுளின் மக்கள் : இயேசுவின் மந்தை People of God: Flock of Christ யோவான் 10:1-6 • ஆண்டவர் இயேசுவுக்கு பல உருவகங்கள் புதிய ஏற்பாட்டில் கொடுக்கப்பட்டுள்ளன. சிறப்பாக, ஆயத்துவ உருவகமாகிய நல்ல மேய்ப்பன் என்ற…

இறையியற் கல்வி ஞாயிறு

10 ஜுலை 2022Theological Education Sunday Theological Education: Making of the Faithful உண்மையுள்ளவர்களாக உருவாக்குதல் மத்தேயு 13:1-9 • கடவுள் யார்? அவருடைய தன்மை எப்படிப்பட்டது? அவருடைய செயற்பாடு எப்படிப்பட்டது? என்பதைக் குறித்து ஒரு தனி மனிதனோ அல்லது…

உக்கிராணத்துவ ஞாயிறு

3 ஜுலை 2022உக்கிராணத்துவ ஞாயிறுகிரயத்தை எண்ணாமல் கடவுளுக்கு கொடுத்தல்மாற்கு 14:3-11 • எமது வாழ்வில் பொதுவாக கொடுத்தாலும் அளந்துபோடு என்ற பழமொழியை நாம் கேட்கின்றோம். ஆனால், இன்றைய தலைப்பு கொடுக்கும்போது கிரயத்தை எண்ணாமல் கொடுக்குமாறு எம்மை அழைக்கின்றது. • முதலாம் உடன்படிக்கை…

சீடர்களை உருவாக்குதல்

26 ஜுன் 2022யோவான் 1:35-42 • யூதப் போதகர்களுக்கு சீடர்கள் இருந்ததைப் போன்று இயேசுவும் தமக்குரிய சீடர்களை அழைத்தார். அத்துடன் எம்மையும் சீடர்களை உருவாக்கும் பணியில் இணைத்துக் கொண்டார் (மத்தேயு 28:19-20). • முதலாம் உடன்படிக்கை வாசகத்தின்படி (1 இராஜாக்கள் 19:11-21)…

திருமுழுக்கு யோவான்

24 ஜுன் 2022யோவான் 3:22-36 • ஒவ்வொருவரும் இவ்வுலகில் வாழும்போது ஓர் நோக்குடையவர்களாக வாழுகின்றனர். திருமுழுக்கு யோவான் தன்னுடைய வாழ்வில் இயேசுவுக்காக வழியை ஆயத்தப்படுத்தும் பணியை சரியாக செய்துள்ளார். அவருடைய வாழ்வில் காணப்பட்ட எளிமைத்தன்மை இறைவாக்குரைக்கும் தன்மை சமுதாயக் கட்டுக்களை சவாலிடும்…

வழிபாட்டில் கடவுளின் வெளிப்பாடு

19 ஜுன் 2022Revelation of God in Worshipமாற்கு 3:1-6 • ஒரு மனிதனோ அல்லது சமூகமோ தமது வார்த்தைகளாலோ அல்லது செயல்களாலோ கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் செலுத்துமிடமாக வழிபாடு காணப்படுகின்றது. இவ்வழிபாட்டில் இறைவனின் வெளிப்பாட்டை நாம் காணலாம். எனினும், சில…

அன்பின் சமூகம் திரித்துவம்

12 ஜுன் 2022திரித்துவ ஞாயிறு: அன்பின் சமூகம்மாற்கு 1:1-11 • பெந்தேகோஸ்தே ஞாயிறின் பின்னர் வருகின்ற முதலாவது ஞாயிறு திரித்துவ ஞாயிறாக காணப்படுகின்றது. இதுவே, திருச்சபை நாட்காட்டியில் அதிகளவு காலத்தை உள்ளடக்கியது ஆகும். மேலும், இக்காலத்தில் திருச்சபை வளர்ச்சியைக் குறித்து நாம்…

அப்போஸ்தலராகிய பர்னபா

11 ஜுன் 2022 மத்தேயு 5:13-16 • இன்றைய நாள் திருத்தூதுவராகிய பர்னபாவின் வாழ்வுக்கும் பணிக்கும் நாம் நன்றி செலுத்துகின்றோம். பர்னபா என்பதற்கு, ஆறுதலின் மகன் என்று அர்த்தமாகும். • முதலாம் உடன்படிக்கை வாசகத்தில் யோபு 29:7-16 என்ற வாசகத்தின்படி யோபு…

பெந்தேகோஸ்தே நாள்

5 ஜுன் 2022பெந்தேகோஸ்தே நாள் – தூய ஆவியே எம்மை விடுதலை செய்ய வாரும்லூக்கா 4:16-21 • தூய ஆவியர் மக்களுக்கு விடுதலை அளிக்கின்றார். 1968ம் ஆண்டு சுவீடனில் உள்ள உத்சலா என்ற இடத்தில் நடைப்பெற்ற அனைத்துலக திருச்சபை மன்ற கூட்டத்தின்…