Category: அருளுரை குறிப்பு

வாழ்வு, அழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவம்

7 ஜனவரி 2024 • கிறிஸ்தவ வாழ்வு, அழைப்பு ஆகியவை முக்கியமானவைகளாகக் காணப்படுகின்றன. கடவுள் எங்களை ஓர் குறிக்கப்பட்ட நோக்கத்திற்காக அழைத்திருக்கிறார் என்பது முக்கியமானதாகும். அதாவது, பரிசுத்தம் எனும் சொல் ‘பிரித்தெடுக்கப்படுதல்’ என அர்த்தமாகும். 1 பேதுரு 2:9ல், நாம் பிரித்தெடுக்கப்பட்ட…

கடவுளின் அருள் என்றுமுள்ளது

1 ஜனவரி 2024 கடவுளின் அருள் என்றுமுள்ளதுஉடன்படிக்கை ஞாயிறுGod’s Continuing Act of Graceலூக்கா 13:1-9 • உடன்படிக்கை என்னும் சொல் ‘பெரித்’ என்னும் எபிரேய சொல்லிலிருந்து உருவாகின்றது. சிறப்பாக, இரு நபர்களுக்கிடையே சமூகங்களுக்கிடையே நிலவ வேண்டிய உறவை அடிப்படையாகக் கொண்டு…

ஆண்டவரிடம் நன்றியுடன் வருதல்

31 டிசம்பர் 2023 ஆண்டவரிடம் நன்றியுடன் வருதல் Come to the Lord with Thanksgivingலூக்கா 17:11-19 • இவ்வருடத்தின் நிறைவுநாள் நாம் நன்றியுள்ள இருதயத்துடன் நாம் ஆண்டவரிடத்திலே வந்திருக்கின்றோம். திருப்பாடல் – சங்கீதம் 103:1-3 வரையுள்ள பகுதியில், “ஆத்துமாவே அவர்…

Family as Gift of God

31 டிசம்பர் 2023 குடும்ப ஞாயிறுகுடும்பம் ஓர் கடவுளின் கொடையாகும்Family as Gift of Godமாற்கு 3:31-35 • குடும்பம் ஓர் கடவுளின் கொடையாகும். கடவுள் தன்னுடைய இறைத்திட்டத்தை நிறைவேற்றுவதற்காக குடும்பங்களை தெரிவுசெய்கின்றார். • யோசுவா 24:1-20ல், யோசுவா இஸ்ராயேல் மக்களோடு…

Finding Space for the Prince of Peace

25 டிசம்பர் 2023 சமாதானத்தின் அரசருக்காக ஓர் இடத்தை தேடுதல்Christmas – Finding Space for the Prince of Peaceலூக்கா 2:1-14 • நாம் வாழும் உலகில் ஒவ்வொரு தனிமனிதனும், குடும்பங்களும், சமூகங்களும், தேசங்களும் சமாதானத்தை நாடித் தேடுகின்றன. அதன்மூலம்…

Rejoice, the Lord is Near

24 டிசம்பர் 2023 அகமகிழுங்கள் ஆண்டவர் அருகிலுள்ளார் Rejoice, the Lord is Near யோவான் 16:16-24 • சகரியா 2:6-13 வரையுள்ள பகுதியில், சிறப்பாக தீர்க்கன் பாபிலோனியா அடிமைத்தனத்திலிருந்து இஸ்ராயேல் மக்கள் தங்கள் சொந்த நாட்டிற்கு வந்திருக்கின்ற வேளையில் மீட்பரைக்…

வேதாகம ஞாயிறு

10 டிசம்பர் 2023 வேதாகம ஞாயிறுயோவான்ஸ்நானகன் அல்லது திருமுழுக்கு யோவானின் பிறப்புWord of God – Light to our pathலூக்கா 1:67-80 • திருமறையை நாம் படித்துப்பார்க்கும்போது படைப்பில் ஈடுபட்ட வார்த்தை, இறைவார்த்தை ஊடாக பேசப்பட்ட வார்த்தை, மனுவுரு எடுத்த…

Joyful Expectation of Christ’s Coming

3 டிசம்பர் 2023 கிறிஸ்துவை சந்திப்பது மகிழ்ச்சியும் நம்பிக்கையுமானதுமரியாள் எலிசபெத்தை சந்தித்தல் Joyful Expectation of Christ’s Comingலூக்கா 1:39-45 • திருவருகைக் காலத்தில் முதலாவது ஞாயிற்றுக் கிழமையில் நாம் இயேசுவின் வருகைக்காகக் காத்திருக்கின்றோம். “கலிலேயரே நீங்கள் ஏன் வானத்தை அண்ணார்ந்து…

வருகைக்கான ஆயத்தம்

26 நவம்பர் 2023 ஆண்டவருடைய வருகைக்கான ஆயத்தம்லூக்கா 12:35-40 • ஆண்டவரின் நாள், ஆண்டவரின் வருகை, இறுதியியல் போன்றவைகள் எல்லா சமயங்களிலும் காணப்படுகிற ஒரு நம்பிக்கை. அதேபோன்று இஸ்ராயேல் மக்கள் ஆண்டவரின் நாள் மிகவும் பொல்லாதது வேதனை நிறைந்தது என்ற எண்ணத்தோடு…

வாழ்க்கையின் முழுமையைத் தேடு

8 ஒக்டோபர் 2023 அங்கவீனத்தன்மையுள்ள மக்களினுடைய ஞாயிறுமூளைவளர்ச்சி குறைந்த மக்களினுடைய ஞாயிறுவாழ்க்கையின் முழுமையைத் தேடும் ஞாயிறுயோவான் 5:1-9 • உலகில் சிறப்பாக ஆசியாவில் 600 மில்லியன் மக்கள் அங்கவீனத்தன்மையுள்ளவர்களாகக் காணப்படுகின்றார்கள். பொதுவாக இவர்களை அங்கவீனர்கள் எனவும் அதாவது, செயற்படும் தன்மை அற்றவர்கள்…