Category: அருளுரை குறிப்பு

ஆசிரியர்கள் விடுதலையின் முகவர்கள்

3 செப்டெம்பர் 2023 Teachers Agents of Liberation மாற்கு 6:34-44 • நாம் வாழும் இவ்வுலகிலே விடுதலைகளை அனுபவிக்க மானிடர்கள் மட்டுமல்ல, முழு இயற்கையும் விரும்புகின்றது. எனவே, இவ்விடுதலையின் முகவர்களாக பிரதிநிதிகளாக வாழ ஆண்டவர் எம்மை அழைக்கின்றார். • விடுதலைக்கு…

பல்சமயச் சூழலில் கிறிஸ்தவரின் பிரசன்னம்

27 ஆகஸ்ட் 2023 Christian Presence in Multi Faith Society மத்தேயு 13:31-33 • நாம் வாழும் சூழல் ஓர் பல்சமய சூழலாகும். பல்லினச் சூழலாகும். இத்தகைய சூழலில் கிறிஸ்தவன் அல்லது கிறிஸ்தவள் எப்படியாக தமது சாட்சியத்தை தனது பிரசன்னத்தைக்…

ஒரே அப்பத்தில்

20 ஆகஸ்ட் 2023 அருட்கொடையாகிய திருவிருந்துமாற்கு 14:12-26 • கடவுளுடைய அருளை வெளிப்படுத்தும் அடையாளச் சின்னங்களில் ஒன்றாக திருவிருந்து காணப்படுகின்றது. இவ்விருந்து ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினால் ஏற்படுத்தப்பட்டு இன்று திருச்சபைகளினால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. • தொடக்கநூல் – ஆதியாகமம் 14:17ம் வசனம்…

நீதிக்கான சுதந்திரம்

15 ஆகஸ்ட் 2023 லூக்கா 6:20-26 • மனித வாழ்வில் அனைவருமே சுதந்திரத்தை எதிர்ப்பார்த்து விரும்புகின்றனர். பேச்சுச் சுதந்திரம், கருத்துக்களை வெளியிடும் சுதந்திரம் மற்றும் வாழ்விடச் சுதந்திரம் போன்றவைகளுக்காக இன்றும் மக்கள் ஏங்குகின்றனர். சுதந்திரத்துக்குள் ஓர் ஒடுக்குமுறையையும் எங்களால் கண்டுகொள்ள முடிகின்றது.…

கிருபையின் சின்னங்கள்

13 ஆகஸ்ட் 2023 அருட்கொடையாகிய திருமுழுக்குயோவான் 3:1-8 • கடவுள் அருட்கொடைகளினூடாக தன்னை வெளிப்படுத்துகின்றார். இவைகள் அருளின் சின்னங்களாகும். நாம் அருட்கொடைகளினூடாக கடவுளின் அருளை பெறுகின்றோம். இவ்வாறு அருட்கொடையாகிய திருமுழுக்கு இந்த நாளில் நினைந்துக் கொள்ளப்படுகின்றது. • திருமுழுக்கு என்பது கழுவுதல்…

தூதுப்பணி – எல்லோருக்குமான நற்செய்தி

6 ஆகஸ்ட் 2023 Mission – Good News to All மத்தேயு 4:17-25 • நாம் வாழும் உலகில் பெருமளவு சந்தர்ப்பங்களில் பெருமளவு காரியங்கள் எல்லோருக்கும் கிடைப்பதில்லை. அவைகள் அவர்கள் கண்களுக்கு மறைக்கப்பட்டவைகளாக காணப்படுகின்றன. • நாம் வாசிக்கக் கேட்ட…

குருத்துவப்பணி – சமூக மாற்றத்திற்கான அழைப்பு

23 ஜூலை 2023 குருத்துவப்பணி – சமூக மாற்றத்திற்கான அழைப்புயோவான் 21:15-19 • கடவுளின் சிறப்பழைப்பிற்கு பதிலுரை அளித்தலையே குருத்துவ பணி என நாம் அழைக்கலாம். இப்பணி கடவுள் சார்பில் மக்களுடனும், மக்கள் சார்பில் கடவுளுடனும் இணைந்து செயற்படுதல் ஆகும். இதனை…

கிறிஸ்துவின் பிரதிநிதிகள்

16 ஜூலை 2023 கடவுளின் மக்கள் : கிறிஸ்துவின் பிரதிநிதிகள் மாற்கு 6:7-13 • இஸ்ராயேல் மக்கள் கடவுளால் தெரிந்தெடுக்கப்பட்டனர். தெரிந்தெடுக்கப்பட்ட மக்கள் பிறருக்கு இறைவார்த்தையை அறிவிக்கும் தூதுவர்களாக உலகுக்குள் அனுப்பப்பட்டனர் (ஏசாயா 49:6). இறைவன் ஆபிரகாமை பார்த்து, “நீ உன்…

இறையியல் கல்வி ஞாயிறு

9 ஜூலை 2023 கடவுளின் மக்களை திருப்பணியில் பயன்படுத்துதல்இறையியல் கல்வி ஞாயிறு மத்தேயு 7:24-29 • ஓர் தனிமனிதனோ அல்லது ஒரு சமூகமோ கடவுளின் தன்மையையும் அவரது செயற்பாட்டையும் தாங்கள் வாழும் சூழலில் புரிந்துக் கொள்ள முற்படுவதே இறையியல் என அழைக்கப்படுகின்றது.…

உக்கிராணத்துவம்

2 ஜூலை 2023 உக்கிராணத்துவம் – பொறுப்புள்ள வள முகாமைத்துவம் மத்தேயு 25:14-30 • இறைவன் இவ்வுலகத்தைப் படைத்து இவ்வுலகத்தை பராமரிக்குமாறு எம் அனைவரிடத்திலும் ஓர் உக்கிராணத்துவ ஊழியத்தை தந்துள்ளார் (தொடக்கநூல் – ஆதியாகமம் 1:25-28). • இவ் உக்கிராணத்துவம் வெறுமனே…