Category: அருளுரை குறிப்பு

தூய ஆவியரால் நடாத்தப்படுதல்

யோவான் 14:25-31 29 மே 2022Lead by the Holy Spirit • எல்லா சமயங்களும் ஆவியர் பற்றி பேசுகின்றது. திருமறையில் முதலாம் உடன்படிக்கை புத்தகத்தில் ‘ரூவாக’; என்ற எபிரேய மொழி ஆவியருக்கு பயன்படுத்தப்படுகின்றது. இது மூச்சு, சுவாசம் என்ற அர்த்தத்தில்…

பரமேறுதலின் திருநாள்

லூக்கா 24:50-53Ascension of our Lord: Glorified Christ 26 மே 2022 • ஆண்டவராகிய இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் தமது சீடர்களுடன் உறவாடிய பின்னர் விண்ணுக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட திருநாளே விண்ணேற்றம் அடைந்த திருநாளாகும். மேலும், ஆண்டவர் இயேசுவைப்…

கிறிஸ்துவுடன் திருப்பணி – கிறிஸ்துவின் ஆவி

22 மே 2022 கிறிஸ்துவுடன் திருப்பணி – கிறிஸ்துவின் ஆவிMission with Christ’s Spirit மத்தேயு 28:16-20 • இன்றைய உலகில் பல திருப்பணிகள் நடைப்பெறுகின்றன. இவைகளிலிருந்து திருச்சபையின் திருப்பணி வேறுப்பட்டதாக அமைய வேண்டும். சிறப்பாக, அது கிறிஸ்துவின் ஆவியை கொண்டமைய…

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளுதல்

15 மே 2022கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளுதல் – உண்மை யோவான் 17:6-19 • இயேசுவை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் பல உருவகங்களின் ஊடாக உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். இவற்றில் யோவான் 14:6ல் இயேசுவை வழி, விடுதலை, உண்மை ஆகிய உருவகங்களினூடாக யோவான் அறிக்கையிடுகிறார்.…

உயிர்த்தெழுந்த இயேசுவினால் அனுப்பப்படல்

8 மே 2022 யோவான் 20:19-23 • திருமறையில் அநேகரை கடவுள் அபிஷேகித்து பணிக்காக அனுப்புகின்றார். உதாரணமாக, சவுலை சாமுவேல் அபிஷேகிக்கின்றார். மெசியா என்பதற்கு ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்’ என்பதே பொருளாகும். “தந்தை என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகின்றேன்” (யோவான்…

திருத்தூதுவரும் நற்செய்தியாளனுமாகிய யோவான்

6 மே 2022 திருத்தூதுவரும் நற்செய்தியாளனுமாகிய யோவான் யோவான் 21:20-25 • ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் சீடர்களில் ஒருவராக இவர் காணப்படுகின்றார். மேலும், சின்னாசியா, எபேசு போன்ற பகுதிகளில் நற்செய்தியை அறிவித்து பின்னர் கி.பி. 96ம் ஆண்டளவில் தொமித்தியன் அரசன் காலத்தில் கொதிக்கும்…

திருமறையை ஒளியில் மீளவும் கற்றல்

1 மே 2022திருமறையை உயிர்த்தெழுந்த ஆண்டவரின் ஒளியில் மீளவும் கற்றல்லூக்கா 24:13-27 • இன்றைய இறையியல் உலகத்தில் திருமறையை பலருடைய பக்கத்திலிருந்து மீள வாசிக்கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. குறிப்பாக, பெண்கள் பக்கத்தில் இருந்து, ஒடுக்கப்படுவோர் பக்கத்திலிருந்து அங்கவீனத் தன்மையுள்ள மக்கள்…

தச்சராகிய யோசேப்பு

1 மே 2022தொழிலாளர் தினம் – தச்சராகிய யோசேப்புமத்தேயு 11:25-30 • இன்று உலகளாவிய ரீதியில் தொழிலாளர்களுடைய உரிமையை பாதுகாக்கும் பொருட்டு தொழிலாளர் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டதொன்றாகும். திருச்சபை தொழிலாளர்களுடைய உரிமையை பாதுகாக்கும்பொருட்டு அவர்களுடன் தங்களை…

மாற்கு நற்செய்தியாளர்

25 ஏப்ரல் 2022மாற்கு 14:43-52 • இன்று மாற்கு என்ற இறையியலாளர், எழுத்தாளர்,, நற்செய்தியாளரின் வாழ்விற்கும் பணிக்கும் நாம் கடவுளுக்கு நன்றி செலுத்துகின்றோம். இவர் பவுலின் பயணத்தோழனாக இருந்தபோதிலும் இரண்டாவது பயணத்தில் பவுல் இவரை சேர்த்துக்கொள்ளவில்லை. ஏனெனில், இவர் முதலாம் பிரயாணத்தின்போது,…

ஆண்டவர் ஆற்றலுற செய்கின்றார்

24 ஏப்ரல் 2022யோவான் 20:11-18 உயிர்த்தெழுந்த ஆண்டவர் எம்மை ஆற்றலுற செய்கின்றார் Empowered by the Risen Lord • இயேசுவின் உயிர்த்தெழுதலுக்கு வெறுமையான கல்லறை, அவர் அளித்த காட்சிகள் போன்றவைகள் ஆதாரங்களாக காணப்படுகின்றன. இயேசு மகதலேனா மரியாளுக்கு அளித்த காட்சியை…