Category: திருச்சபை

வரிதண்டுபவராகிய மத்தேயு

21 செப்டெம்பர் 2022 திருத்தூதுவரும் நற்செய்தி பணியாளனுமாகிய மத்தேயு Mathew, Apostle and Evangelist மத்தேயு 9:9-13 • நற்செய்தி பகுதியிலேயே (மத்தேயு 9:9-13) இயேசுவின் சீடனாகிய மத்தேயு அழைக்கப்பட்டதைக் குறித்து திருமறை பேசுகின்றது. இவர் ஒரு வரிதண்டுபவராக காணப்பட்டார். பாரம்பரிய…

இயேசுவின் நண்பர்கள்

29 ஜுலை 2022 மரியாள், மார்த்தாள், லாசரு – இயேசுவின் நண்பர்கள்லூக்கா 10:38-42 • லூக்கா நற்செய்தியாளன் தனது நற்செய்தியில் பெண்களுக்கும் ஏழைகளுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதுபோன்றே மார்த்தாள், மரியாள், லாசரு ஆகிய இக்குடும்பத்தினர் இயேசுவுக்கு ஆறுதலாக காணப்பட்டனர். குறிப்பாக,…

யாக்கோபு

25 ஜுலை 2022 திருத்தூதுவரும் இரத்த சாட்சியுமாகிய யாக்கோபுமாற்கு 10:35-45 • திருமறையில் யோவானின் சகோதரனாகிய யாக்கோபு, இயேசுவின் சகோதரனாகிய யாக்கோபு, அல்பேயுவின் குமாரனாகிய யாக்கோபு போன்ற யாக்கோபுகள் காணப்படுகின்றனர். இங்கு யோவானின் சகோதரனாகிய யாக்கோபுவையே நாம் நினைந்து கொள்கின்றோம். இவர்…

மகதலேனா மரியாள்

22 ஜுலை 2022 யோவான் 20:11-18 Mary Magdalene • ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து காட்சியளித்த பெண்களுக்குள் இவர் முதலிடம் பெறுகின்றார். இதனை, யோவான் 20:1-16ல் நாம் படிக்கின்றோம். இவரே யோவான் நற்செய்தியின்படி உயிர்த்தெழுந்த இயேசுவின் செய்தியை சீடருக்கு எடுத்துச் செல்கின்றார்…

புதிய பேராயர் ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன்

தென்னிந்திய திருச்சபையின் மதுரை – ராமநாதபுரம் பேராயத்தின் புதிய பேராயராக அருட்பணி. டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன் திருநிலைப்படுத்தப்பட்டார். பேராயர் திருநிலைப்படுத்தல் வழிபாடு 2022 ஜூலை 17ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, மதுரை, தென்னிந்திய திருச்சபையின் பேராலயத்தில் நடைபெற்றது. அருட்பணி. ஜெயசிங் பிரின்ஸ்…

இந்திய திருத்தூதர் தோமா

3 ஜுலை 2022 யோவான் 20:24-29 இந்திய அப்போஸ்தலராகிய தோமா • ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினுடைய சீடர்களின் ஒருவனாக தோமா காணப்படுகின்றார். இவரைக் குறித்து யோவான் நற்செய்தியிலேயே படித்தறிகிறோம். யோவான் 11ம் அதிகாரத்தில் ஆண்டவர் இயேசு லாசரு மரித்து விட்டான். அவனை எழுப்புவதற்கு…

அப்போஸ்தலரும் இரத்த சாட்சியுமாகிய பேதுரு

29 ஜுன் 2022அப்போஸ்தலரும் இரத்த சாட்சியுமாகிய பேதுருமத்தேயு 16:13-19 • இன்று நாம் திருத்தூதுவராகிய பேதுருவின் வாழ்விற்கும் பணிக்கும் கடவுளுக்கும் நன்றி செலுத்துகின்றோம். இவர் பெயர்மாற்றம் பெற்று இயேசுவின் சீடனாக பணியாற்றி கி.பி.64ம் ஆண்டளவில் தலைகீழாக சிலுவையில் அறையப்பட்டு இரத்தசாட்சியாக மரித்தார்.…

சீடத்துவத்திற்கான சிறப்பு கட்டளை

மத்தேயு 28:18-20 மூவொரு கடவுளின் திருநாள் (திரித்துவ திருநாள்) நம்முடைய தாய்தந்தையாம் கடவுளாலும் நம் ஆண்டவர்இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும்அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதர சகோதரிகளே! உங்கள் அனைவருக்கும் மூவொரு கடவுளின் திருப்பெயரால்வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் பெருமகிழ்வடைகிறேன்.இயேசுவும் அவருடைய சீடர்களும்…

11வது யாழ் குருமுதல்வராக ஒரு விடுதலை இறையியலாளர்

11வது யாழ் குருமுதல்வர் ( இலங்கை திருச்சபை – கொழும்பு மறைமாவட்டம்) 1796ஆம் ஆண்டு இலங்கையில் இங்கிலாந்து திருச்சபையானது தனது பணிகளை விஸ்தரித்து; 1818ஆம் ஆண்டு கல்கத்தா மறைமாவட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு குருமுதல்வர் பிராந்தியத்தினை அதே ஆண்டில் செப்டம்பர் மாதம்…

பரிசுத்தவான்களே கேளுங்கள்

திருச்சபை அனைத்து மக்களுக்கானது என்ற நம்பிக்கையுடன் கடவுளின் ஆட்சியை நோக்கிச் செயல்படுபவர்கள் பேறுபெற்றோர்; அவர்கள் கடவுளின் மக்கள். திருச்சபை இறையாட்சிக்காக உழைக்கும் ஒரு கருவி. இது அனைத்து மக்களுக்குமானது. வாழ்வை உறுதி செய்ய, தீமைகளை கடந்து, இறையாட்சிக்காக உழைப்பது அர்த்தத்தை தரும்.…