Category: கட்டுரைகள்

திருவருகைக்காலத்தை முறையாக பயன்படுத்துவோம்

தீமைகளில் நாட்டம், பொருட்கள் பற்றிய கவலை மற்றும் அன்பற்ற தன்னல வாழ்வு என்பவற்றை நிராகரிப்போர் பேறுபெற்றோர். அவர்கள் நிச்சயம் கடவுளை சந்திப்பர். அருட்பணி செல்வன், இலங்கை. திருவருகைக்காலம் இயேசுவின் முதல் வருகையை நினைவுகூரவும் (ஆயத்தம்) இரண்டாம் வருகையை எதிர்பார்க்கவும் (தூண்டல்) அழைக்கின்றது.…

முனைவர் சாலமன் விக்டசின் நூல்கள்

ஆசிரியர் பற்றி மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் சமூகப் பகுப்பாய்வு துறையில் மூத்த பேராசிரியராக அருட்பணி. முனைவர் சாலமன் விக்டசு பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். பல்வேறு பன்னாட்டு அளவிலும், உள்நாட்டு அளவிலும், வெளியாகும் இதழ்களில் தமிழிலும் ஆங்கிலத்திலும் கட்டுரைகள் பல…

திருமறை கூறும் கடவுளின் நியாயத்ததீர்ப்பு

கிறிஸ்தவ விசுவாசத்தில் நியாயத்தீர்ப்பு என்ற வார்த்தை முக்கியமானதாக காணப்படுகின்றது. இச்செயற்பாடு இயேசுவின் இரண்டாவது வருகையுடன் நடைபெறும் என்பதை திருமறை எமக்கு எடுத்து காட்டுகின்றது. இச்செயற்பாடு நடைபெறுவதற்கு முன்பதாக இயற்கையில் பல மாற்றங்கள் ஏற்படும் என்பதை திருமறையில் படித்தறிகின்றோம். சூரியன், சந்திரன் போன்றவற்றில்…

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு

சமூகப்பணிக்கும் கிறிஸ்தவர்களுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி இன்று இறைமக்கள் நடுவில் நிலவுகிறது ? இந்தக் கேள்வியை எழுப்புகிறவர்கள் அனைவரும் படிக்கவேண்டிய கருத்தாழமிக்க கட்டுரை. திருத்துவக் கடவுள் இன்றும் சமூகத்தில் பணியாற்றிக்கொண்டே இருக்கின்றார். அதே கடவுள் எங்களை சமூகத்தில் புதிய பணிகளை…

சீர்த்திருத்த ஞாயிறு

திருச்சபை சீர்த்திருத்தபட்டதும், சீர்த்திருத்துவதும் இறைவேண்டல் செய்வோம்: வரலாற்றில் தவறுகள் நடைபெறும் வேளையில் குறுக்கிட்டு மாற்றம் செய்யும் கடவளே ! இறைமக்கள் சமூகமாக எம்மை உருவாக்கி அன்பு, நீதி, சமாதானம் போன்ற இறையாளுகையின் பண்புகளோடு வாழவும், அதை அனைத்துலகிற்கும் நற்செய்தியாக பறைசாற்றவும் கட்டளையிட்டீர்.…

கொரோனாவும் இறைவருகையும்

முன்னுரைகொரோனா வைரசின் தாக்கம் எமது வாழ்வில் எல்லா கூறுகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அது ஏற்படுத்திய தாக்கங்களை குறித்து இக்கட்டுரையில் குறிப்பிட விரும்புகிறேன். மேலும் இன்றைய நாட்களில் கொரோனாவின் தாக்கம் எமது சமய கோட்பாடுகளில் குறிப்பாக இயேசுவின் இரண்டாம் வருகையுடன் தொடர்புபடுத்தப்படுகின்றது. இவைகளை…