Category: அருளுரை குறிப்பு

g189883069a4dd928afd3c7b3066ca2dc543b6cd4a624bdaebea081bc224b1ee5475a15a12190be00e4b4a3c67906e8132a3e07b677ea0d4e6c83d4964135a5ff_1280-1894125.jpg

கடவுளை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளல்

யோவான் 4:15-26 • கடவுளுக்குரிய மாட்சிமையை ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ கொடுப்பதே வழிபாடு ஆகும். இவ்வழிபாடு வார்த்தையினூடாகவோ அல்லது அடையாளச் சின்னங்களினூடாகவோ கடவுளுக்கு தெரியப்படுத்தலாம். எனவே, இவ்வழிபாடு ஆவியோடும் உண்மையோடும் நடாத்தப்பட வேண்டும் அல்லது வழிபடவேண்டும் என்ற கருத்து இங்கு…

pexels-photo-707344-707344.jpg

படைப்பு இறைமாட்சியை வெளிப்படுத்துகின்றது

Creation Proclaims Glory of God லூக்கா 8:22-25 • படைப்புக்கள் பற்றி ஒவ்வொரு சமயங்களும் வேறுபட்ட கருத்தியல்களை எம்மிடையே முன்வைக்கின்றது. ஆனால், திருமறைக் கூறும் உண்மையின்படி தொடக்கநூல் 1ம், 2ம் அதிகாரங்களில் இறைவனே படைப்பாளராகவும் படைப்புக்கள் இறைவனுக்கு கீழ்ப்பட்டவைகள் என்ற…

magic, book, wisdom-8391941.jpg

விண்ணிலிருந்து அருளப்படும் ஞானம்

Wisdom from above லூக்கா 10:21-24 • திருவிவிலியத்தில் ஞானாகமம் என்னும் நூல் காணப்படுகின்றது. இது ஞானத்தை வெளிப்படுத்துகின்ற ஒரு நூலாகும். குறிப்பாக, ஞானம் விண்ணிலிருந்து அருளப்படுவதாக நாம் திருமறையில் வாசிக்கின்றோம். கடவுளே இந்த ஞானமாக காட்டப்படுகிறார். யோவான் 1:1-3லே, ஆசிரியர்…

jesus, cross, church-8459082.jpg

திரித்துவ ஞாயிறு

Trinity Sunday 2024 தொடக்கநூல் 1:1-28 • ‘திரித்துவம்’ என்னும் சொல் திருமறையில் காணப்படாத ஒரு சொல்லாகும். கடவுள் தன்னை காலத்துக்குக் காலம் பல்வேறு வழிகளில் வெளிப்படுத்தியதை திருமறை எடுத்துக் காண்பிக்கின்றது. சிறப்பாக, திரித்துவம் என்பது கி.பி.4ம்,5ம் நூற்றாண்டில் வரலாற்றில் ஏற்பட்ட…

mosaic, picture, art-409427.jpg

தூய ஆவியாரே எம்மைப் புனிதப்படுத்தியருளும்

எசேக்கியேல் 37:1-14 • இன்று திருச்சபை தூய ஆவியார் பொழியப்பட்ட திருநாளை நினைந்துக் கொள்வதை நாம் பார்க்கின்றோம். ஆண்டவர் இயேசு விண்ணேற்றம் அடைந்து பத்தாவது நாளிலும் உயிர்த்தெழுந்து ஐம்பதாவது நாளிலும் திருச்சபைக்கு தூய ஆவியார் பொழியப்பட்ட திருநாளை பெந்தேகோஸ்தே திருநாள் என்று…

ai generated, discerning father, heavenly light-8664177.jpg

தூய ஆவியருக்காக காத்திருத்தல்

Waiting upon the Holy Spirit லூக்கா 24:44-49 • தூய ஆவியர் எனும் பதம் புதிய ஏற்பாட்டில் ‘நியூமா’ என்னும் கிரேக்க பதத்தினால் அறிமுகப்படுத்தப்படுகின்றது. இது உயர்திணை சார்ந்த ஒரு பதமாகும். தூய ஆவியர் பற்றிய போதனைகள் யோவான் நற்செய்தியிலேயே…

filmmaking, church, christianity-8695625.jpg

தூதுப்பணியின் அனுபவம்

Christ’s Invitation to be an Expression of Mission • கென்றபரி பேராயரான வில்லியம் டெம்பள் அவர்கள் தூதுப்பணி பற்றி பின்வருமாறு கூறுகின்றார். “ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ கடவுளின் அன்பை தமது வார்த்தையாலோ இல்லையேல் அடையாளச்செயல்கள் மூலமோ வெளிப்படுத்துவதே…

indian, flag, national-3602884.jpg

பொறுப்புள்ள பிரஜாவுரிமைகள்

26 ஜனவரி 2024 • நாம் ஒவ்வொருவரும் ஏதோவொரு நாட்டின் குடிமக்கள். எனவே, எமது தேசத்தில் எமக்கு பொறுப்புள்ள உத்தரவாதமுள்ள அனேக பணிகள் காணப்படுகின்றன. ஒவ்வொரு கிறிஸ்தவனும் ஓர் உத்தரவாதமுள்ள பிரஜையாக வாழுமாறு கடவுள் எம்மை அழைக்கின்றார். ஏனெனில், கடவுள் ஓர்…

peace, symbol, petals-7043225.jpg

நீதியும் அமைதியும் உடனான ஒற்றுமை

21 ஜனவரி 2024 • நாம் வாழும் உலகில் ஒற்றுமை என்பது மனிதர்கள் அனைவராலும் விரும்பப்படுகின்றதொன்றாகும். இன்றைய ஞாயிற்றுக்கிழமை திருச்சபை பிரிவுகளுக்கிடையே ஒற்றுமையை ஏற்படுத்துமாறு எங்களை அழைக்கின்றது. வரலாற்றில் ஏற்பட்ட பிளவுகள் குறிப்பாக 1517ல் லூத்தரன் திருச்சபை பிரிவு, 1534ல் அங்கிலிக்கன்…

church window, baptism, sacrament-1016443.jpg

ஒரே ஆண்டவரும் ஒரே திருமுழுக்கும்

14 ஜனவரி 2024 • கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, எபேசியர் 4:1-6ல், ஆதித்திருச்சபையின் ஓர் பற்றுறுதியின் அறிக்கையின் வடிவமாக இன்றைய நாள் கருப்பொருள் காணப்படுகின்றது. “ஒரே ஆண்டவரும் ஒரே திருமுழுக்கும்” உள்ளது என பவுல் எபேசிய திருச்சபைக்கு குறிப்பிடுகின்றார். இங்கு ஆண்டவர் என்னும்…