Category: இயேசுவின் வருகை

எங்களை கொல்லாதிருங்கள்…

அறிமுகம் கிறிஸ்து பிறப்பின் காலத்திற்குள் நாம் அனைவரும் பிரவேசித்துள்ளோம். 2022ம் ஆண்டு சர்வதேச அரங்கிலும் எமது இலங்கை தேசத்திலும் பல்வேறுபட்ட நிகழ்வுகள் இடம்பெற்றதை நாம் மறந்துவிடக்கூடாது. குறிப்பாக, உலகில் நிலவிவரும் அரசியல் பதட்டங்கள் மனித உயிர்களை காவுகொண்டது. மாத்திரமன்றி பொருட்சேதங்களையும் பொருளாதார…

”கிறிச்து பிறப்பு”

கிறிச்து பிறப்பு : கடவுள் தரும் அருளின் மேல் அருள்நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசு கிறிஸ்துவினாலும் நம் அனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. கிறிஸ்து பிறப்பின் நற்செய்தி என்பது விலை கொடுத்து வாங்கப்பட்ட ஒன்றல்ல மாறாக, அது கடவுள்…

உலகின் மீட்பர் இயேசு ஒருவரே

கிறிஸ்து வருகையின் முதல் ஞாயிறு(1st Sunday in Advent) நம்முடைய தாய் தந்தையாம் கடவுளாலும் ஆண்டவர் இயேசுகிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. சிறப்பாய் கிறிஸ்துவருகையின் நாட்களில் அடியெடுத்தும் வைத்துள்ள நமக்கு அருளின் மேல் அருள் இரக்கத்தின் மேல் இரக்கம் உண்டாவதாக.…

கிறிஸ்மஸ் கூடாது ?

நம் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்கள் மிக மூர்கமானவைகளாக இருக்கின்றன. எப்படியெனின், 2000 ஆண்டுகளுக்கு முன் மீட்பர் பிறந்த அந்த நாளைக் கொண்டாடுகிறோம் என்ற பெயரில் அந்த நாளில் நடந்த பல அவலங்களை மறைத்து நமக்கு கொண்டாட ஒரு பண்டிகைவேண்டும் என்ற அளவில் உலகப்பண்டிகைகளுக்கு…

அழிவுக்குள் ஓர் ஆக்கம்

கிறிஸ்து பிறப்பின் செய்தி 2021ம் ஆண்டு கிறிஸ்து பிறப்பின் நற்செய்தியை நினைந்துக் கொள்ள நாம் வந்துள்ளோம். உலகிலும் இலங்கையிலும் பல அசாதாரண நிலைமைகளின் மத்தியில் இப்பிறப்பை ஆக்கப்பூர்வமாக நாம் நினைந்துக்கொண்டிருக்கின்றோம். இன்றைய உலகத்தை எடுத்துக் கொண்டால் கோவிட் – 19ன் தாக்கத்தினால்…

இயேசுவின் வருகைக்கு ஆயத்தமா ?

எல்லா சமயங்களிலும் இறுதியியல் பற்றிய எண்ணக்கருக்கள் காணப்படுகின்றன. உதாரணமாக: பௌத்த சமயத்தில் மைத்திரிய புத்தரின் வருகை, இந்து சமயத்தில் கல்கியின்அவதாரம் போன்றவைகளும் இரண்டாம் வருகையுடன் தொடர்புடையதாக காணப்படுகின்றன. இயேசுவின் இரண்டாம் வருகையில் நடுத்தீர்ப்பு, உருமாற்றம் (1 தெசலோனிக்கேயர் 4:3-7), கிறிஸ்துவுக்குள் மரித்தோர்…