Category: கட்டுரைகள்

வட இந்திய திருச்சபையின் உருவாக்கம்

29 நவம்பர் 2023 வட இந்திய திருச்சபையின் உருவாக்கம்Church of North India – Formation Dayயோவான் 17:17-26 • கடவுளுடைய பெயரில் மக்கள் ஒன்றுகூடும் இடமே திருஅவை எனக் அழைக்கப்படுகின்றது. இது எபிரேய மொழியில் கஹால் எனவும், கிரேக்க மொழியில்…

இயேசுவோடு இணைவோம்

6 ஆகஸ்ட் 2023 இயேசுவின் மறுரூப திருநாள்லூக்கா 9:28-36 • உருமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் என்னும் சொல் கிறிஸ்துவின் வாழ்க்கையோடு நெருங்கிய இரண்டு சொற்பதங்களாகும். பொதுவாக, ஆண்டவர் இயேசு தமது சீடர்களுக்கு முன்பாக உருமாற்றம் அடைந்ததை லூக்கா 9:18-36 வசனம் வரையுள்ள…

மகதலேனா மரியாளின் திருநாள்

22 ஜூலை 2023 மகதலேனா மரியாளின் திருநாள் யோவான் 20:11-18 • திருச்சபை வரலாற்றில் பொதுவாக ஆணாதிக்க தன்மையுள்ள மக்கள் நினைந்துக் கொள்ளப்பட்டாலும் மகதலேனா மரியாள் இந்நாளில் நினைந்துக் கொள்வது மிகப் பெரிதான ஓர் விடுதலைச் சார்ந்த சிந்தனையை எங்களுக்குக் கூறி…

தோமையர் திருத்தூதுவர் – இரத்தசாட்சி

3 ஜூலை 2023 யோவான் 20:24-29 • கிறிஸ்துவுக்காக சான்று பகரும் மார்க்கங்கள் இரண்டு வகைப்படும். வாழும்போது அவருக்கு சான்று பகர்வோர் ஒரு சிலர் உள்ளனர். ஏனையோர் தமது மரணத்தின் ஊடாக கிறிஸ்துவுக்கு சான்று பகர்கின்றனர். அவ்வாறு வாழும்போதும் சான்று பகிர்ந்து,…

பவுலும் பன்னிரெண்டு திருத்தூதுவர்களும்

30 ஜூன் 2023 மத்தேயு 20:25-28 • பொதுவாகவே யூதாசின் இடத்திற்கு திருத்தூதுவராகிய மத்தாயஸ் தெரிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் அவ்விடத்திற்கு பவுலே மிகப் பொருத்தமானவர் எனக் கூறி நிற்பவர்களும் உளர். • திருத்தூதுவர்கள் என்ற வகுதிக்குள் நாம் உள்ளடக்கப்படுபவர்கள் அவர்கள் மந்தைகளைக் குறித்து…

அறுவடை விழா

அறுவடை விழா திருச்சபை வாழ்வில் அறுவடை விழா முக்கியமானதாகும். ஏனைய திருச்சபை பிரிவுகளை விட அங்கிலிக்கன் திருச்சபையில் ஒவ்வொரு வருடமும் இது நினைவு கூரப்படுகின்றது. இவ்வருடம் எமது திருச்சபை நாட்காட்டியில் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரம் நினைந்து கொள்ளுமாறு நாம் அழைக்கப்படுகின்றோம்.…

திருமுழுக்கு யோவான்

25 ஜூன் 2023 திருமுழுக்கு யோவான்லூக்கா 1:68-79 பழைய ஏற்பாட்டின் மல்கியா புத்தகத்திற்கும் புதிய ஏற்பாட்டின் மத்தேயு புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தை புதிய பழைய ஏற்பாட்டிற்கான இடைப்பட்ட காலம் எனக் குறிப்பிடுவர். இக்காலப்பகுதியில் இறைவாக்கினர்களின் குரல்கள் எதுவும் பேசப்படாத காலமாயிருந்தது. புதிய…

நான் ஆதியும் அந்தமுமானவர்

18 மே 2023 பரமேறுதலின் திருநாள்லூக்கா 24:44-53 ஆண்டவர் இயேசு உயிர்த்தெழுந்து நாற்பது நாட்கள் தமது சீடர்களுடன் சஞ்சரித்து நாற்பதாவது நாள் விண்ணுக்கு எழுந்தருளினார். சிறப்பாக, நாற்பது என்ற இலக்கம் யூதர்களைப் பொறுத்தவரையில் முக்கியமானதாகக் கருதப்பட்டது. நாற்பது ஆண்டுகள் மோசே அரண்மனை…

பணியாளராகிய யோவான்

6 மே 2023 அப்போஸ்தலனும் அல்லது திருத்தூதுவனும் நற்செய்தி பணியாளனுமாகிய யோவான் யோவான் 21:20-25 • ஆண்டவர் இயேசுவின் சீடர்களின் ஒருவராக யோவான் காணப்படுகிறார். இவர் செபதேயுவின் குமாரர்களில் ஒருவராகவும் யாக்கோபின் சகோதரனாகவும் பெயரிடப்பட்டுள்ளார். இயேசு அன்பு செலுத்திய சீடர்களாகிய பேதுரு,…

உலக தொழிலாளர் தினம்

1 மே 2023 தச்சனாகிய யோசேப்பு மத்தேயு 11:25-30 • திருச்சபை இந்நாளை நினைந்துக்கொள்ளுகின்றது. ஏனெனில், அது தொழிலாளர்களுடன் தன்னை அடையாளப்படுத்துகின்றது. சிறப்பாக, கடவுள் ஓர் தொழிலாளராகவும் கடவுளால் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவும் தொழிலில் ஈடுபட்டவராகவும் தொழிலை ஆற்றுவதற்காக அவர் எம்மை…