Category: சாதிய மறுப்பு

‘தமிழனுக்கு 117வயது!

இந்திய இதழியல் வரலாற்றிலும், தமிழக அரசியல் வரலாற்றிலும் பண்டிதர் அயோத்தி தாசரின் ‘தமிழன்’ இதழுக்குத் தனித்த இடமுண்டு. இம்மண்ணுக்குப் பூர்வீக பவுத்தத்தையும், இம்மக்களுக்கு ‘தமிழன்’ எனும் அடையாளத்தையும், சாதிபேதமற்ற திராவிட அரசியல் கோட்பாட்டைக் கொடுத்ததில் ‘தமிழன்’ இதழுக்கு முக்கியப் பங்குண்டு. சென்னை…

நல்லசமாரியன் Vs யூதராஜசிங்கம்

முழக்கம் 08 நல்ல சமாரியன் இயேசு “நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே” என்ற அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடிய பாடலை பல ஆண்டுகள் முன் கேட்டதுண்டு. இயேசுவை உயர்குல யூதனாக “யூத ராஜசிங்கம்” என்று கம்பீரமாக பாடி புளங்காகிதம்…

Standard கதைகள்

முழக்கம் 07 திருச்சபையில் தங்களை உயர்ந்த சாதியினர், மேல் வகுப்பினர் என்று நினைத்துக் கொண்டுஇருப்பவர்கள், ஏழை, எளியமக்கள், தலித்துகள் ஏதேனும் ஒரு பொறுப்பினை எடுத்துச் செய்கிறபோது, தலித்துகளின் ஆளுமைத்திறனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையினாலும் சாதி திமிரினாலும்” பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை கூறுவார்கள்.…

சாதி ஒரு கொடிய நோய்

முழக்கம் 06 மனிதனை மனிதன் என மதிக்கத் தெரியாத உலகில் வாழும் மனிதமே..மனிதன் என்பதற்கு கூட தகுதி பெறாத விலங்கினமாக வாழுகின்றோம் இப் பூமியிலே. அன்று தொட்டு இன்று வரை மனிதம் “சாதி என்னும் வெறியிலே” சமூகத்தில் பலரை ஓரங்கட்டி ஒதுக்குகிறது.…

கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !

முழக்கம் 05 கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !அன்பின் அச்சில் சுழலுவதை கிறித்தவம்.“யாவே எம்முடன் வாழும் இறையவர்:மனிதர் அனைவரும் உடன் பிறப்புகள்”இதுவே கிறித்தவத்தின் உயிர்மூச்சு.மனுக்குலம் முழுவதையும் கிறித்தவம்ஒரே குடும்பமாய் பார்க்கிறது.கிறித்தவ ஆன்மிக நெறியும் தனிமனித நெறியன்றுஅது ஒரு சுமூக சமூக நெறியாகும்.அன்புக் குழுமமே…

சாதிய வசைச்சொற்களுக்கு தடை விதிப்போம்

முழக்கம் 04 பறபய, பற நாய், பறச்சி, சக்கிலி, அம்பட்டன் எனும் சாதி ரிதியான வசைச்சொற்கள் இன்றும் சமூகத்தில் மிகவும் புழக்கத்தில் உள்ளது. குடித்துவிட்டு ரகளை செய்தல், களவு செய்தல், சமூகக்குற்றங்களை செய்தல், உரையாடல்களை தொடங்குதல் போன்ற செயல்களை யாரோ ஒருவர்…

சாதிப்பார்ப்பது தேவதூஷணம்

முழக்கம் 03 ”தோல்” -டீ செல்வராஜ் அண்மையில் ஆசிரியர் டீ செல்வராஜ் எழுதிய சாகித்ய அகாடமி விருது பெற்ற ”தோல்” என்ற நாவலை வாசித்துக்கொண்டிருந்தேன். மிருக தோல் பதனிடும் தொழிலாளர்கள் பற்றியும் அவர்களின் வாழ்க்கை போராட்டம் பற்றி இப்புத்தகம் மிகத் தெளிவாக…

கிறித்தவம் ஒரு சமத்துவ நெறி

முழக்கம் 02 கிறித்தவம் ஒரு சமத்துவ நெறி.அதில் சாதி இல்லை. இருப்பினும் கிறித்தவரிடையே சாதி உண்டு!சாதியின் வேரான அகமணமுறை கிறிஸ்தவரிடம் நடைமுறையில் உள்ளது. இம்மண முறையால் கிருத்தவர் இடையேசாதி அமைப்பு மறு உற்பத்தி செய்யப்படுகிறது. இல்லறம், துறவறம், சீடத்துவம், திருஅவை நிர்வாகம்அனைத்திலும்…

சாதியம்= விக்கிரக ஆராதனை

முழக்கம் 01 கிறிஸ்தவத்தில் பாகுபாடு, பிரிவினைகள் இல்லை என்கின்ற பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால் எமது இந்திய, இலங்கை கிறிஸ்தவ திருச்சபைகளிலும், அதன் நிறுவனங்களிலும், தனிமனித வாழ்விலும், சாதியம் எனும் எதிர் கிறிஸ்தவ கருத்தியல் பரவலாக விரவி கிடப்பது நிதர்சனமான உண்மை.…