23.01.2022 – Christian Unity Week


கருப்பொருள்: யூதரின் அரசராகப் பிறந்திருக்கிறவர் எங்கே? அவரது விண்மீன் எழக் கண்டோம்.
அவரை வணங்க வந்திருக்கிறோம் (மத்தேயு 2:2)

Theme: “Where is the child who has been born king of the Jews? For we observed his star at its rising and have come to pay him homage.” (Matthew 2:2)


சூழ்நிலை:
ஒரு விண்மீன் ஞானிகளை கிறிஸ்துவிடம் அழைத்துச் சென்றது. ஒளியாகிய விண்மீனின் வழிகாட்டலில், ஒளியான கிறிஸ்துவின் வழிகாட்டலில் இறையாட்சி நோக்கி பயணிக்க அழைப்பு. இறையாட்சி நோக்கி பயணிக்காத எந்த பயணமும் உண்மையான ஒன்றிப்பை தராது. போலியான ஒற்றுமைகள் எந்த விதத்திலும் நன்மை தராது.
Context: A star took the sages to Christ. The call to travel toward God’s Reign under the guidance of the Light (Star), under the guidance of the Christ (light) is important. Any journey that does not lead to God’s Reign will not bring true unity. Pseudo unity do not benefit in any way.

எசாயா (Isaiah) 9: 1 – 7
அவமதிப்பு Contempt → மேன்மை Glorious (9:1)
காரிருள்Darkness → பேரொளி Light (9:2)

திருப்பாடல் (Psalm) 8
மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு அவர்கள் யார்? மனிதப் பிறவிகளை நீர் ஒருபொருட்டாக எண்ணுவதற்கு அவர்கள் எம்மாத்திரம்? ஆயினும், அவர்களைக் கடவுளாகிய உமக்குச் சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்; மாட்சியையும் மேன்மையையும் அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர்.
கடவுள் மனிதரை விட உயர்ந்தவர்
What are human beings that you are mindful of them, mortals that you care for them? Yet you have made them a little lower than God, and crowned them with glory and honor.
God is higher than human.


எபேசியர் (Ephesians) 5: 8 – 14
ஒளியே எல்லா நன்மையையும் நீதியையும் உண்மையையும் விளைவிக்கிறது (5:9).

இருள் Darkness → ஒளி Light
for the fruit of the light is found in all that is good and right and true (5:9).
மத்தேயு (Matthew) 2:1 – 12
விண்மீன்→ பயணம் → ஏரோது மாளிகை → திருப்பம் → விண்மீன் → கடவுளை தரிசித்தமை (குழந்தை இயேசு).

எமது பயணம் எத்தகையது?

Star → Journey → Herod’s Palace → Turn → Meeting with God (Baby Jesus).


What is our journey like?
நாம் யார்? நாம் ஒளியுடனா (ஒளிர்வோரா)?
உங்கள் ஒளி மனிதர் முன் ஒளிர்க. அப்பொழுது அவர்கள் உங்கள் நற்செயல்களைக் கண்டு உங்கள் விண்ணகத் தந்தையை போற்றிப் புகழ்வார்கள் (மத்தேயு 5:16)

Who are we? Are we with light?
…let your light shine before others, so that they may see
your good works and give glory to your Father in heaven (Matthew 5:16).


மன்றாட்டு: கடவுளே, இறையாட்சி நோக்கிய ஒருமைப்பாட்டை புரிந்துகொள்ள அருள் தாரும். தீமைகளை நிராகரிக்காத போலியான ஒன்றிப்பினை நிராகரிக்க வலுவூட்டும். கடவுளின் ஆட்சி வழி மன்றாடுகிறோம். ஆமென்.

Prayer: O God, Grant your grace to understand ecumenism towards God’s Reign. Empower us to the reject pseudo-ecumenism that does not reject evils.. Through Jesus Christ’s God’s Reign we pray. Amen.

அருட்பணி SDP.செல்வன்
அருட்பணி SDP.செல்வன்

இலங்கை

2 thought on “கிறிஸ்தவ ஓன்றிப்பு வாரம்”

Comments are closed.