Tag: அருட்பணியாளர் அருளம்பலம் ஸ்டீபன்

அழைப்பை உணருகின்றாயா?

தொழுவம் நோக்கி 01 (லூக்கா 2:16)நமது வாழ்வில் பல்வேறு சந்தர்ப்ங்களில் கடவுள் பல்வேறு விதமான அழைப்புகளை நற்செய்திகளை எமக்கு அருளுகின்றார். மேற்கூறப்பட்ட பகுதியிலே தேவதூதர்களால் அறிவிக்கப்பட்ட அழைப்பை கேள்வியுற்ற மேய்ப்பர்கள் உடனடியாக அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் விரைந்து சென்றனர். அழைப்பை பெறும்…