Tag: arulampalam

இறையியல் கல்வி ஞாயிறு

9 ஜூலை 2023 கடவுளின் மக்களை திருப்பணியில் பயன்படுத்துதல்இறையியல் கல்வி ஞாயிறு மத்தேயு 7:24-29 • ஓர் தனிமனிதனோ அல்லது ஒரு சமூகமோ கடவுளின் தன்மையையும் அவரது செயற்பாட்டையும் தாங்கள் வாழும் சூழலில் புரிந்துக் கொள்ள முற்படுவதே இறையியல் என அழைக்கப்படுகின்றது.…

தோமையர் திருத்தூதுவர் – இரத்தசாட்சி

3 ஜூலை 2023 யோவான் 20:24-29 • கிறிஸ்துவுக்காக சான்று பகரும் மார்க்கங்கள் இரண்டு வகைப்படும். வாழும்போது அவருக்கு சான்று பகர்வோர் ஒரு சிலர் உள்ளனர். ஏனையோர் தமது மரணத்தின் ஊடாக கிறிஸ்துவுக்கு சான்று பகர்கின்றனர். அவ்வாறு வாழும்போதும் சான்று பகிர்ந்து,…

உக்கிராணத்துவம்

2 ஜூலை 2023 உக்கிராணத்துவம் – பொறுப்புள்ள வள முகாமைத்துவம் மத்தேயு 25:14-30 • இறைவன் இவ்வுலகத்தைப் படைத்து இவ்வுலகத்தை பராமரிக்குமாறு எம் அனைவரிடத்திலும் ஓர் உக்கிராணத்துவ ஊழியத்தை தந்துள்ளார் (தொடக்கநூல் – ஆதியாகமம் 1:25-28). • இவ் உக்கிராணத்துவம் வெறுமனே…

பவுலும் பன்னிரெண்டு திருத்தூதுவர்களும்

30 ஜூன் 2023 மத்தேயு 20:25-28 • பொதுவாகவே யூதாசின் இடத்திற்கு திருத்தூதுவராகிய மத்தாயஸ் தெரிவுசெய்யப்பட்டிருந்த போதிலும் அவ்விடத்திற்கு பவுலே மிகப் பொருத்தமானவர் எனக் கூறி நிற்பவர்களும் உளர். • திருத்தூதுவர்கள் என்ற வகுதிக்குள் நாம் உள்ளடக்கப்படுபவர்கள் அவர்கள் மந்தைகளைக் குறித்து…

அறுவடை விழா

அறுவடை விழா திருச்சபை வாழ்வில் அறுவடை விழா முக்கியமானதாகும். ஏனைய திருச்சபை பிரிவுகளை விட அங்கிலிக்கன் திருச்சபையில் ஒவ்வொரு வருடமும் இது நினைவு கூரப்படுகின்றது. இவ்வருடம் எமது திருச்சபை நாட்காட்டியில் செப்டம்பர் மாதம் மூன்றாம் வாரம் நினைந்து கொள்ளுமாறு நாம் அழைக்கப்படுகின்றோம்.…

திருமுழுக்கு யோவான்

25 ஜூன் 2023 திருமுழுக்கு யோவான்லூக்கா 1:68-79 பழைய ஏற்பாட்டின் மல்கியா புத்தகத்திற்கும் புதிய ஏற்பாட்டின் மத்தேயு புத்தகத்திற்கும் இடைப்பட்ட காலத்தை புதிய பழைய ஏற்பாட்டிற்கான இடைப்பட்ட காலம் எனக் குறிப்பிடுவர். இக்காலப்பகுதியில் இறைவாக்கினர்களின் குரல்கள் எதுவும் பேசப்படாத காலமாயிருந்தது. புதிய…

விசுவாசத்தைக் கொண்டாடுவோம்

18 ஜூன் 2023 வழிபாடு - மக்களின் விசுவாசத்தை அல்லது பற்றுறுதியை கொண்டாடுதல் யோவான் 4:16-26 வழிபாடு என்பது கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையையும் ஒரு தனிமனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையூடாகவோ அல்லது செயலூடாகவோ தெரிவிப்பதையே வழிபாடு என நாம் அழைக்கிறோம். பழைய…

படைப்புக்களுக்கான விடுதலை

11 ஜூன் 2023 சுற்றுப்புற ஞாயிறு படைப்புக்களுக்கான விடுதலை யோவான் 20:19-23 ஆதியாகமம் – தொடக்கநூல் 1:1-2:3 வசனம் வரையுள்ள பகுதியில், படைப்புக்கள் அனைத்தும் இறைவனால் படைக்கப்பட்டது எனவும், அவைகள் நல்லது என்ற கருத்து நிலவுகின்றது. படைத்தவர் வேறு, படைப்பு வேறு…

விடுதலை உண்டு

24 மே 2023 தூய ஆவியருக்கான வாக்குறுதியோவான் 14:15-21 கடவுள், மைந்தன், தூய ஆவி ஆகிய திரித்துவக்கடவுளை நாம் நம்புகின்றோம். இங்கு தூய ஆவியரின் வருகையைக் குறித்த முன்னறிவித்தலை இன்றைய நாளில் நாம் நினைந்து கொள்கின்றோம். யோவேல் 2:28-32 வரையுள்ள பகுதியில்,…

அமைதிப்பணி

14 மே 2023 கிறிஸ்துவின் சமாதானத்தை பகிர்ந்து கொள்வதே தூதுப்பணி ஆகும் லூக்கா 24:36-49 • கடவுளுடைய அன்பை வார்த்தையாலும் செயல்களாலும் ஒரு தனிமனிதனுக்கோ சமூகத்துக்கோ பகிர்ந்துகொள்வதே தூதுப்பணி ஆகும். தூதுப்பணி வெறுமனே நற்செய்தி பணியை மாத்திரம் உள்ளடக்காமல் அமைதிப்பணி, நீதிப்பணி,…