Tag: arulampalam

மீட்புக்கான நேரம்

February 27, 2022, Sunday7th Sunday before Easter Lent: A Time of Redemption Isaiah 58: 1-14Psalm Ps.6Romans 2:1-13John 5:1-9 27 பெப்ரவரி 2022யோவான் 5:1-9 ‘சொட்டோரியா’ முழுமையான மீட்பு மீட்பு என்னும் பதம் ‘சொட்டோரியா’ σωτηρία…

ஆலயத்தில் இயேசு அர்ப்பணிக்கப்படல்

Presentation of Jesus at the Temple 2 பெப்ரவரி 2021 லூக்கா 2:22-40 • கடவுள் தன்னை பல்வேறு வழிகளில் உலகில் வெளிப்படுத்தியுள்ளார். இயற்கை, அடையாளச் சின்னங்கள், மனிதர்கள் போன்றவைகளின் ஊடாக வெளிப்படுத்தியுள்ளார். இங்கு கிறிஸ்து தன்னை ஆலயத்தில் வெளிப்படுத்துகின்றார்.…

இலங்கை சுதந்திர தினம்

இலங்கை சுதந்திர தினம் தெற்காசிய நாடுகள் அனைத்தும் காலனித்துவ ஆட்சியின் கீழே அடிமைகளாக நடாத்தப்பட்டனர். இலங்கையை போர்த்துக்கேயர் 1505-1658 வரையும், ஒல்லாந்தர் 1659-1795 வரையிலும், பிரித்தானியர் 1796-1948 வரையிலும் இலங்கையை ஆண்டு வந்தனர். 1948ம் ஆண்டு மாசி மாதம் 4ம் திகதி…

கர்த்தரை துதியுங்கள் (வழிபாடு)

30 தை 2022 யோவான் 2:13-22 • கடவுளுக்குரிய மதிப்பையும் மரியாதையும் ஒரு தனி மனிதனோ அல்லது சமூகமோ வார்த்தையினாலோ அல்லது செயல்களின் மூலமோ செலுத்துவதையே வழிபாடு என்கிறோம். இவ் வழிபாட்டில் நன்றி செலுத்துதல், கடவுளை துதித்தல், பாவங்களை அறிக்கையிடல், மற்றவர்களுக்காக…

பவுலின் மனமாற்றம்

25 தை 2022 மத்தேயு 19:27-30 • தை 25ம் திகதி திருச்சபையின் ஒருமைப்பாடு வாரத்தின் நிறைவுநாளாகும். இந்நாள் புனிதபவுலின் மனமாற்றம் அல்லது மறுரூபமாகுதல் நாளை குறிக்கின்றது. • பவுலின் மறுரூபமாகுதலைப் பற்றி நாம் திருமறையில் படிக்கும்போது லூக்கா கூறும் விளக்கத்தையும்,…

திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம்

விண்ணிலே ஓர் நட்சத்திரத்தைக் கண்டு பணிந்து கொள்ள வந்துள்ளோம்மத்தேயு 2:2 18-25 தை 2022 • 1908ம் ஆண்டு முதல் திருச்சபை ஒருமைப்பாட்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக, திருச்சபை பிரிவுகளுக்கு இடையே ஒற்றுமையை மேற்கொள்ள இக்காலத்தைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக, ரோமன்…

தமிழர் திருநாள்

14 தை 2022 மத்தேயு 12:1-8 • கடவுள் பல்வேறு வழிகளில் தன்னை உலகத்திற்கு வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, யூத சமயத்தில் கடவுள் இயற்கையினூடாக தன்னை வெளிப்படுத்தியுள்ளார் (திருப்பாடல்கள் / சங்கீதம் 19:1), இயற்கையில் இறைபிரசன்னத்தை மக்கள் உணர்ந்தனர் (தொடக்கநூல் / ஆதியாகமம்…

அன்பில் நிலைத்திருங்கள்

23 தை 2022 United in Love, Ecumenical Sunday யோவான் 15:11-17 • 1908ம் ஆண்டு முதல் ஐக்கிய வாரம் திருச்சபையில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது. தை 18ம் திகதி பேதுருவின் திருநாளுடன் ஆரம்பித்து தை 25ம் திகதி பவுலின் மறுரூபமாகுதலின்…