Tag: Caste

நல்லசமாரியன் Vs யூதராஜசிங்கம்

முழக்கம் 08 நல்ல சமாரியன் இயேசு “நல்ல சமாரியன் இயேசு என்னைத் தேடி வந்தாரே” என்ற அருள்தந்தை பெர்க்மான்ஸ் அவர்களின் பாடிய பாடலை பல ஆண்டுகள் முன் கேட்டதுண்டு. இயேசுவை உயர்குல யூதனாக “யூத ராஜசிங்கம்” என்று கம்பீரமாக பாடி புளங்காகிதம்…

Standard கதைகள்

முழக்கம் 07 திருச்சபையில் தங்களை உயர்ந்த சாதியினர், மேல் வகுப்பினர் என்று நினைத்துக் கொண்டுஇருப்பவர்கள், ஏழை, எளியமக்கள், தலித்துகள் ஏதேனும் ஒரு பொறுப்பினை எடுத்துச் செய்கிறபோது, தலித்துகளின் ஆளுமைத்திறனை பொறுத்துக்கொள்ள முடியாமல் பொறாமையினாலும் சாதி திமிரினாலும்” பல்வேறு எதிர்மறை விமர்சனங்களை கூறுவார்கள்.…

சாதி ஒரு கொடிய நோய்

முழக்கம் 06 மனிதனை மனிதன் என மதிக்கத் தெரியாத உலகில் வாழும் மனிதமே..மனிதன் என்பதற்கு கூட தகுதி பெறாத விலங்கினமாக வாழுகின்றோம் இப் பூமியிலே. அன்று தொட்டு இன்று வரை மனிதம் “சாதி என்னும் வெறியிலே” சமூகத்தில் பலரை ஓரங்கட்டி ஒதுக்குகிறது.…

கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !

முழக்கம் 05 கிறித்தவத்தின் உள்ளீடு, சமத்துவம் !அன்பின் அச்சில் சுழலுவதை கிறித்தவம்.“யாவே எம்முடன் வாழும் இறையவர்:மனிதர் அனைவரும் உடன் பிறப்புகள்”இதுவே கிறித்தவத்தின் உயிர்மூச்சு.மனுக்குலம் முழுவதையும் கிறித்தவம்ஒரே குடும்பமாய் பார்க்கிறது.கிறித்தவ ஆன்மிக நெறியும் தனிமனித நெறியன்றுஅது ஒரு சுமூக சமூக நெறியாகும்.அன்புக் குழுமமே…

சாதிய வசைச்சொற்களுக்கு தடை விதிப்போம்

முழக்கம் 04 பறபய, பற நாய், பறச்சி, சக்கிலி, அம்பட்டன் எனும் சாதி ரிதியான வசைச்சொற்கள் இன்றும் சமூகத்தில் மிகவும் புழக்கத்தில் உள்ளது. குடித்துவிட்டு ரகளை செய்தல், களவு செய்தல், சமூகக்குற்றங்களை செய்தல், உரையாடல்களை தொடங்குதல் போன்ற செயல்களை யாரோ ஒருவர்…

“நாம் தீண்ட தவிர்த்தவைகளே நம் மீட்பிற்கான தீர்வுகள்”

Touch the Untouchables 2 அரசர்கள் 5:1-10திருப்பாடல்கள் 10:1-12எபிரெயர் 13:8-17மத்தேயு 8:1-4 முன்னுரை: சமீபத்தில் கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே ஊராட்சிமன்றத் தலைவர் திருமதி. ராஜேஷ்வரி அவர்கள் பட்டியலினத்தை சார்ந்தவர் என்ற ஒரே காரணத்தினால் அவரை அவருக்குரிய அலுவல் நாற்காலியில் அமரவிடாமல்…