Tag: sermon

கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளுதல்

15 மே 2022கிறிஸ்துவில் நம்பிக்கை கொள்ளுதல் – உண்மை யோவான் 17:6-19 • இயேசுவை புதிய ஏற்பாட்டு ஆசிரியர்கள் பல உருவகங்களின் ஊடாக உலகிற்கு அறிமுகப்படுத்துகின்றனர். இவற்றில் யோவான் 14:6ல் இயேசுவை வழி, விடுதலை, உண்மை ஆகிய உருவகங்களினூடாக யோவான் அறிக்கையிடுகிறார்.…

உயிர்த்தெழுந்த இயேசுவினால் அனுப்பப்படல்

8 மே 2022 யோவான் 20:19-23 • திருமறையில் அநேகரை கடவுள் அபிஷேகித்து பணிக்காக அனுப்புகின்றார். உதாரணமாக, சவுலை சாமுவேல் அபிஷேகிக்கின்றார். மெசியா என்பதற்கு ‘அபிஷேகம் செய்யப்பட்டவர்’ என்பதே பொருளாகும். “தந்தை என்னை அனுப்பினது போல, நானும் உங்களை அனுப்புகின்றேன்” (யோவான்…

விடுதலையாளர்களே வாரீர்!!!

ஒடுக்கும் அமைப்புக்களை மாற்றமடையச் செய்தல் 27 மார்ச் 2022 லூக்கா 13:10-17 • பழைய உடன்படிக்கையில் நாகூம் என்ற சிறிய இறைவாக்கினர் இஸ்ராயேலரை ஒடுக்குகின்ற அரசியல் அமைப்பாகிய அசீரியா என்ற நாட்டில் ஒடுக்குமுறைகளிலிருந்து கடவுள் அவர்களை மீட்டு அவர்களுக்கு நீதி செய்ய…

மரியாளுக்கான கடவுளின் அழைப்பு

25 மார்ச் 2022 லூக்கா 1:26-38 கடவுளின் மீட்புத் திட்டத்தில் மரியாள் முக்கிய இடம்பெறுகின்றாளர். இவர் கலிலேய நாட்டைச் சேர்ந்த ஓர் ஏழைப் பெண்மணி ஆவார். இயேசுவின் வாழ்விலும் பணியிலும் பெறும் உதவி புரிந்திருந்தார் (ஏசாயா 7:14)ன் படி இங்கு பயன்படுத்தப்படும்…

தடைகளை தாண்டி செயற்படும் பற்றுறுதி

20 மார்ச் 2022 Acknowledging Faith beyond Boundaries மத்தேயு 15:21-28 Isaiah 44:28-45: 8Psalm 125Acts 10:24-33Matthew 15:21-28 பற்றுறுதி மனிதவாழ்வில் கடவுள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் ஓர் ஊடகமாகும். இப்பற்றுறுதி நாளுக்குநாள் வளர்ச்சியடைய கூடியதாகவும் மாற்றம்…

பாவத்திலிருந்து விடுதலை பெறுதல்

13 மார்ச் 2021 மாற்கு 2:1-12 • மனித வாழ்வில் எம்மை அழுத்திக் கொண்டிருக்கும் காரியங்களிலிருந்து நாம் விடுதலைப் பெற விரும்புகின்றோம். குறிப்பாக, எம்மை நெருக்கிக் கொண்டிருக்கும் பாவத்திலிருந்து விடுதலைபெறுதல் மிக அவசியமாகின்றது. இங்கு, பாவம் என்பது மனச்சாட்சிக்கும் ஐம்புலன்களாகிய மெய்,…

ஒதுக்கப்பட்ட மற்றும் விளிம்பில் உள்ள மக்களுடன் அடையாளப்படுத்தல்

6 மார்ச் 2022 மாற்கு 1:40-45 • நாம் வாழும் உலகில் பல்வேறுபட்ட காரணங்களுக்காக மக்கள் ஒடுக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாதி, அதிகாரம், வறுமை போன்ற பல காரணங்களால் மக்கள் ஒடுக்கப்படுவதை நாம் காண்கின்றோம். • அகாஸ்வேறு என்ற பாரசீக அரசன் யூதர்கள்…

படைப்பின் சீர்க்கேடுகள்

20 பெப்ரவரி 2022 The Corruption of Creation லூக்கா 10:13-16 • சீர்க்கேடுகள் தனிமனித வாழ்விலும் சமூக வாழ்விலும் திருச்சபை வாழ்விலும் படைப்புக்களிலும் இருப்பதை நாம் பார்க்கின்றோம். • ஏசாயா 5:1-13 என்ற பகுதியில் கடவுள் இஸ்ரவேல் மக்களை திராட்சை…

இயேசு தோற்றம் மாறுதல் Transfiguration of Jesus

“இயேசுவின் மானிடத் தன்மையும் இறைத்தன்மையும்” தாயும் தந்தையுமாகிய கடவுளாலும் நம்முடைய ஆண்டவரும் விடுதலையாளருமாகிய இயேசு கிறிஸ்துவினாலும் நம்மனைவருக்கும் அருளும் அமைதியும் உண்டாயிருப்பனவாக. தூய மத்தேயு என்பவர் எழுதின நற்செய்தி நூல் 17ஆம் பிரிவு 1 முதல் 9 வரையிலான திருமொழிகள் இயேசு…